Epadiyamma Song Lyrics from movie Vada Chennai. Epadiyamma song sung by Sindhai. Rev Ravi. Epadiyamma Song Composed by Santhosh Narayanan.

Table of Contents
Epadiyamma Song Details
Starring: Dhanush, Aishwarya Rajesh
Movie: Vada Chennai
Lyrics By: Sindhai. Rev Ravi
Music By: Santhosh Narayanan
Singers: Sindhai. Rev Ravi
Year: 2018
Epadiyamma Song Lyrics in Tamil
எப்படியம்மா மறக்க முடியும் இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன் மறைந்து போனதை
எப்படியம்மா மறக்க முடியும் இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன் மறைந்து போனதை
எப்படியம்மா ஆ… ஆ…
இப்படி எல்லாம் நடக்குமென்று தெரிந்திருந்தாலே
ஆ… ஆ…ஆ…
இப்படி எல்லாம் நடக்குமென்று தெரிந்திருந்தாலே
அந்த இறைவனிடம் நாங்களெல்லாம் கேட்டிருப்போமே
நிச்சயமில்லா வாழ்க்கையிலே தனி தங்கமாக…
நிச்சயமில்லா வாழ்க்கையிலே தனி தங்கமாக…
இந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார் உயர் தரமாக…
இந்த ஊரினிலே வாழ்ந்து வந்தார் உயர் தரமாக…
இதை எப்படியம்மா மறக்க முடியும் இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன் மறைந்து போனதை
எப்படியம்மா ஆ… ஆ…ஆ…
மாலையிட்ட கரும்பாக கசைந்தார் ஐயா
ஆ… ஆ…ஆ…
மாலையிட்ட கரும்பாக கசைந்தார் ஐயா
நீ மாலையிட்ட மனைவி இன்று கலங்குறார் ஐயா
மன்னனில்லா மங்கையர்க்கு மஞ்சள் சொந்தமா
மன்னனில்லா மங்கையர்க்கு மஞ்சள் சொந்தமா
அன்பு கணவரில்லா பெண்மணிக்கு பூவும் சொந்தமா…
அன்பு கணவரில்லா பெண்மணிக்கு பொட்டும் சொந்தமா…
இதை எப்படியம்மா மறக்க முடியும் இதயம் குமுறுதே
எங்கள் அருமை அண்ணன் மாவீரன் மறைந்து போனதை
எப்படியம்மா ஆ… ஆ…ஆ…
நிலவில்லாமல் நீளவானில் வெளிச்சம் தோன்றுமா….
ஆ… ஆ…ஆ…
நிலவில்லாமல் நீளவானில் வெளிச்சம் தோன்றுமா…
மாவீரன் நீயில்லாத குடும்பத்திலே நிம்மதி கிடைக்குமா…
உன்னை பிரிந்த சொந்தங்களும் கலங்கினார் ஐயா…
உன்னை பிரிந்த சொந்தங்களும் கலங்கினார் ஐயா…
உன்னை பறிகொடுத்த நண்பரெல்லாம் வாடினார் ஐயா…
உன்னை பறிகொடுத்த நண்பரெல்லாம் வாடினார் ஐயா…
இதை எப்படியம்மா மறக்க முடியும் இதயம் குமுறுதே…
எங்கள் அருமை அண்ணன் மாவீரன் மறைந்து போனதை…
எப்படியம்மா மறக்க முடியும் இதயம் குமுறுதே….
எங்கள் அருமை அண்ணன் மறைந்ததே தாங்க முடியலே….
Epadiyamma Song Lyrics
Eppadiyamma Marakka Mudiyum Idhayam Kumurudhe
Engal Arumai Annan Maaveeran Maraindhu Ponadhai
Eppadiyamma Marakka Mudiyum Idhayam Kumurudhe
Engal Arumai Annan Maaveeran Maraindhu Ponadhai
Eppadiyamma Aaa… Aaa…
Ippadiyellaam Nadakkumendru Therindhirundhaale
Aaa… Aaa… Aaa…
Ippadiyellaam Nadakkumendru Therindhirundhaale
Andha Iraivanidam Naangalellaam Kaettiruppome
Nichayamilla Vaazhkaiyile Thani Thangamaaga…
Nichayamilla Vaazhkaiyile Thani Thangamaaga…
Indha Oorinile Vaazhndhu Vandhaar Uyar Tharamaaga…
Indha Oorinile Vaazhndhu Vandhaar Uyar Tharamaaga…
Ithai Eppadiyamma Marakka Mudiyum Idhayam Kumurudhe
Engal Arumai Annan Maaveeran Maraindhu Ponadhai
Eppadiyamma Aaa… Aaa… Aaa…
Aalaiyitta Karumbaaga Kasaindhaarayya
Aaa… Aaa… Aaa…
Aalaiyitta Karumbaaga Kasaindhaarayya
Nee Maalaiyitta Manaivi Indru Kalanguraarayya
Mannanillaa Mangaiyarku Manjal Sondhamaa
Mannanillaa Mangaiyarku Manjal Sondhamaa
Anbu Kanavarillaa Penmanikku Poovum Sondhamaa…
Anbu Kanavarillaa Penmanikku Pottum Sondhamaa…
Eppadiyamma Marakka Mudiyum Idhayam Kumurudhe
Engal Arumai Annan Maaveeran Maraindhu Ponadhai
Eppadiyamma Aaa… Aaa… Aaa…
Nilavillaamal
Neelavaanil Velicham Thondrumaa…
Aaa… Aaa… Aaa…
Nilavillaamal Neelavaanil Velicham Thondrumaa…
Maaveeran Neeyillaadha Kudumbathile Nimmadhi Kidaikkumaa…
Unnai Pirindha Sondhangalum Kalanginaarayya…
Unnai Pirindha Sondhangalum Kalanginaarayya…
Unnai Parikodutha Nanbarellaam Vaadinaarayya…
Unnai Parikodutha Nanbarellaam Vaadinaarayya…
Idhai Eppadiyamma Marakka Mudiyum Idhayam Kumurudhe
Engal Arumai Annan Maaveeran Maraindhu Ponadhai
Eppadiyamma Marakka Mudiyum Idhayam Kumurudhe
Engal Arumai Annan Maraindhaaye Thaanga Mudiyale
Tags: Epadiyamma Song Lyrics from movie Vada Chennai. Epadiyamma song sung by Sindhai. Rev Ravi. Epadiyamma Song Composed by Santhosh Narayanan. Epadiyamma Song Lyrics was Penned by Sindhai. Rev Ravi. Vada Chennai movie cast Dhanush, Aishwarya Rajesh, Ameer, Andrea Jeremiah in the lead role actor and actress. Vada Chennai movie released on 2018