Evada Unna Petha Song Lyrics from movie Tamizh Padam 2. Evada Unna Petha song sung by Ranina Reddy. Evada Unna Petha Song Composed by Kannan

Table of Contents
Evada Unna Petha Song Details
Starring: Shiva, Disha Pandey
Movie: Thamizh Padam 2
Lyrics By: C. S. Amudhan
Music By: Kannan
Singers: Ranina Reddy
Year: 2018
Evada Unna Petha Song Lyrics in Tamil
எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா
கையில கிடசா அவ செத்தா செத்தா
எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா
கையில கிடசா அவ செத்தா செத்தா
அட்ரா அவன ஒதட அவன
வெட்ரா அவன தேவை இல்லை
ஆட்ரா அவன ஒதட அவன
வெட்ரா அவன தேவை இல்லை
எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா
கையில கிடசா அவ செத்தா செத்தா
ஒஇ… வெளில வாடா
கை செலவுக்கு நாங்க வேனும்
கிஸ் அடிசிட நாங்க வேனும்
Girl Friend ஈருக்குனு
கெத்து சுத்த உங்கலுக்கு நாங்க வேனும்
என்ன Sunday-க்கு லவ் பன்ர
என்ன Monday-க்கு லவ் பன்ர
என்ன Tuesday-க்கு லவ் பன்ர
என்ன Friday-க்கு லவ் பன்ர
நான் உன்குட இருக்கும் போதேய்
என் Friend அக் Route விடுர நாயே
கர்ப்பு Culture-னு
ஏன்கிட்டயே நீ Lecture அடிக்கிரியே
சனியனே…
அடக்கி ஆல நினைக்கும் Donkey நீங்க
உன் சொல்ல கேட்டு அட Monkeyaa நீங்க
அட்ரா அவன ஒதட அவன
வெட்ரா அவன தேவை இல்லை
அட்ரா அவன ஒதட அவன
வெட்ரா அவன தேவை இல்லை
எவடா எவடா உன்ன பெத்தா பெத்தா
கையில கிடசா அவ செத்தா செத்தா
தம்மு தண்ணி அடிசு
நீ நாசமாதான் போவ
உன்ன நானும் திருத்திதிருத்தி
என் லைப் தொலைக்கனுமா
என்ன கொன்டைக்கு லவ் பன்ர
என்ன மன்டைக்கு லவ் பன்ர
என்ன சன்டைக்கு லவ் பன்ர
என்ன தொன்டைக்கு லவ் பன்ர
லவ் Failure-னு சொல்லி ஆசிடு அடிக்கிர நீங்க
எங்கிட்ட என்ட கொலவெரி பத்தி மானம்கெட்டு பேசுரிங்க
நீ என்ன விட்டு போன லாஸ் எனகில்ல
உன் மொக்க மூஞ்க்கெல்லாம் ஊரில் பொன்னே இல்ல
போடாங்க…
அட்ரா அவன ஒதட அவன
வெட்ரா அவன தேவை இல்லை
நல்லா இருடா நல்லா இருடா
எங்க இருந்தாலும் நீ நல்லா இருடா
சமர்ப்பனம்…
Evada Unna Petha Song Lyrics
Evada Evada Unna Pethaa Pethaa
Kaiyila Kedacha Ava Sethaa Sethaa
Evada Evada Unna Pethaa Pethaa
Kaiyila Kedacha Ava Sethaa Sethaa
Adraa Avana Odhada Avana
Vetraa Avana Thevaye Illa
Adraa Avana Odhada Avana
Vetraa Avana Thevaye Illa
Evada Evada Unna Pethaa Pethaa
Kaiyila Kedacha Ava Sethaa Sethaa
Hoi Velila Vaada
Kai Selavukku Naanga Venum
Kiss Adichida Naanga Venum
Girl Friend Irukkunu
Gethaa Sutha Ungalukku Naanga Venum
Enna Sundaykku Love Panra
Enna Mondaykku Love Panra
Enna Tuesdaykku Love Panra
Enna Fridaykku Love Panra
Naan Unkuda Irukkum Bothey
En Friend Ah Route Vidra Naaye
Karppu Culture Nu
Enkittaye Nee Lecture Adikkiriye
Saniyane…
Adakki Aala Nenaikkum Donkey Neenga
Un Solla Kettu Aada Monkeyaa Naanga
Adraa Avana Odhada Avana
Vetraa Avana Thevaye Illa
Adraa Avana Odhada Avana
Vetraa Avana Thevaye Illa
Evada Evada Unna Pethaa Pethaa
Kaiyila Kedacha Ava Sethaa Sethaa
Dummu Thanni Adichu
Nee Naasamaathaan Pova
Unna Naanum ThiruthiThiruthi
En Lifea Tholaikkanuma
Enna Kondaikku Love Panra
Enna Mandaikku Love Panra
Enna Sandaikku Love Panra
Enna Thondaikku Love Panra
Love Failurenu Solli Acidu Aikkira Neenga
Engakitta Enda Kolaveri Pathi Maanamkettu Pesureenga
Nee Enna Vittu Pona Loss Enakilla
Un Mokka Moonjikkellam Ooril Ponne Illa
Podaanga…
Adraa Avana Odhada Avana
Vetraa Avana Thevaye Illa
Nallaa Iruda Nallaa Iruda
Enge Irundhaalum Nee Nallaa Iruda
Samarppanam…
Tags: Evada Unna Petha Song Lyrics from movie Thamizh Padam 2. Evada Unna Petha song sung by Ranina Reddy. Evada Unna Petha Song Composed by Kannan. Evada Unna Petha Song Lyrics was Penned by C. S. Amudhan. Thamizh Padam 2 movie cast Shiva, Disha Pandey in the lead role actor and actress. Thamizh Padam 2 movie released on 2018