Bum Ha Rum Song Lyrics – Odu Raja Odu

Bum Ha Rum Song Lyrics from movie Odu Raja Odu. Bum Ha Rum song sung by Swetha Mohan, Master Abishek. Bum Ha Rum Song Composed by Tosh.

Bum Ha Rum Song Lyrics - Odu Raja Odu

Bum Ha Rum Song Details

Starring: Guru Somasundaram, Lakshmi Priyaa Chandramouli
Movie: Odu Raja Odu
Lyrics By: Kavithran
Music By: Tosh Nanda
Singers: Swetha Mohan, Master Abishek
Year: 2018

Bum Ha Rum Song Lyrics in Tamil

ரி பா பாஆஆ…
லைப் செம்ம ஹாப்பி ஹாப்பி
கம் ஓன் புள்ள டேக் எ செல்பி
டீன் ஏஜ் ஓட கனவு போல
வாழ்க்கை பட்டம் வானவில் மேல
பூமிக்கு ஒரு பூட்டை போடு
விண்ணைத்தாண்டி போடு ரூட்
நிலவின் மேல பாடல் கேட்டு
விண்மீன் பிடிப்பை தூண்டில் போடு

தட்டு தடைகள் ஏதும் இல்லை
கட்டு காவல் ஒன்னும் இல்லை
எல்லை இல்லை இல்லை தொல்லை
இந்த தொடக்கம் அந்த முடிவு
ஏதும் இங்கே மர்மம் இல்லை…

ஓடு ஓடு ஓடு ராஜா ஓடு ஓடு ஓடு ராஜா
ஓடு ஓடு ஓடு ராஜா ஓடு டா…
ஓடு ஓடு ஓடு ராஜா ஓடு ஓடு ஓடு ராஜா
ஓடு ஓடு ஓடு ராஜா ஓடு டா…

ஓடு ஓடு ஓடு ராஜா ஓடு ஓடு ஓடு ராஜா
ஓடு ஓடு ஓடு ராஜா ஓடு டா…

லைப்-உ ஹாப்பி ஹாப்பி ஹாப்பி ஹாப்பி
லைப்-உ ஹாப்பி ஹாப்பி
யே சேந்து சொல்லு
லைப்-உ ஹாப்பி ஹாப்பி ஹாப்பி ஹாப்பி
லைப்-உ ஹாப்பி ஹாப்பி

டேய் சொறிமீனு Don’t ஒர்ரி
Why ஒர்ரி ஒர்ரி ஒர்ரி ஒர்ரி
பீ ஹாப்பி பீ ஹாப்பி ஹாப்பி ஹாப்பி ஹாப்பி
செம்ம செம்ம செம்ம செம்ம
ஹாப்பி ஆல்வேய்ஸ் ஹாப்பி
ஹாப்பி ஹாப்பி ஹாப்பி ஹாப்பி செல்பி

கண்ணுக்குள்ளே கொஞ்சம் கனவுகள்
காலை வரும் ஹூன்டிங் நினைவுகள்
சாலை எங்கும் புத்தம் புதுமைகள்
பிரைன் ஆஹ் அரிக்கும் பஞ்ச பழமைகள்
எழும்பி பறக்க வேண்டும் சிறகுகள்
இனிமேல் நாம்தான் பாயும் பறவைகள்

See also  Bongu Bongu Song Lyrics - Pon Manickavel

இரவு முழுக்க லூட்டி லூட்டி…
பகலு முழுக்க ஸ்லீப்பிங் டூட்டி
கடிகாரம் வெடிச்சு போச்சு மச்சி
இந்த காலம் இந்த கோலம்
என்ன ஆகும் எங்கு போகும்மோ?

ஓடு ஓடு ஓடு ராஜா ஓடு ஓடு ஓடு ராஜா
ஓடு ஓடு ஓடு ராஜா ஓடு டா…
ஓடு ஓடு ஓடு ராஜா ஓடு ஓடு ஓடு ராஜா
ஓடு ஓடு ஓடு ராஜா ஓடு டா…

ஓடு ஓடு ஓடு ராஜா ஓடு ஓடு ஓடு ராஜா
ஓடு ஓடு ஓடு ராஜா ஓடு டா…
லைப்-உ ஹாப்பி ஹாப்பி ஹாப்பி ஹாப்பி
லைப்-உ ஹாப்பி ஹாப்பி

ரி பா பாஆஆ…

லைப்-உ ஹாப்பி ஹாப்பி ஹாப்பி ஹாப்பி
லைப்-உ ஹாப்பி ஹாப்பி

ஓகே.

Bum Ha Rum Song Lyrics


Re Pa Paaaaaa…
Life Semma Happy Happy
Come On Pulla Take A Selfie
Teen Age Oda Kanavu Pola
Vaazhkai Pattam Vaanavil Mela
Boomiku Oru Putai Potu
Vinnaithaadi Podu Route
Nilavin Mela Paadal Ketu
Vinmeen Pidipai Thoondil Potu

Thattu Thadaikal Yeathum Illai
Kattu Kaaval Onnum Illai
Ellai Illai Illai Thollai
Indha Thodakkam Andha Mudivu
Yeathum Inge Marmam Illai…

Odu Odu Odu Raja Odu Odu Odu Raja
Odu Odu Odu Raja Odu Da…
Odu Odu Odu Raja Odu Odu Odu Raja
Odu Odu Odu Raja Odu Da…

Odu Odu Odu Raja Odu Odu Odu Raja
Odu Odu Odu Raja Odu Da…

Life-u Happy Happy Happy Happy
Life-u Happy Happy
Yai Senthu Sollu
Life-u Happy Happy Happy Happy
Life-u Happy

Dai Sorimeenu Don’t Worry
Why Worry Worry Worry Worry
Be Happy Be Happy Happy Happy Happy
Semma Semma Semma Semma
Happy Always Happy
Happy Happy Happy Happy Selfie

Kannukulle Konjam Kanavugal
Kaalai Vaarum Haunting Ninaivugal
Saalai Engum Puththam Puthumaigal
Brain Ah Arikkum Panja Palamaigal
Ezhumpi Paraka Vendum Siragugal
Inimel Naamthan Paayum Paravaigal

See also  Chandiyera Chandiyera Song Lyrics - Virumandi

Iravu Muzhukka Looty Looty…
Pagalu Muzhukka Sleeping Duty
Kadigaaram Vedichu Pochu Machi
Intha Kaalam Intha Kolam
Enna Agum Engu Pogummo?

Odu Odu Odu Raja Odu Odu Odu Raja
Odu Odu Odu Raja Odu Da…
Odu Odu Odu Raja Odu Odu Odu Raja
Odu Odu Odu Raja Odu Da…

Odu Odu Odu Raja Odu Odu Odu Raja
Odu Odu Odu Raja Odu Da…
Life-u Happy Happy Happy Happy
Life-u Happy Happy

Re Pa Paaaaaa…

Life-u Happy Happy Happy Happy
Life-u Happy

Okay.

Bum Ha Rum Song Lyrics Video

Tags: Bum Ha Rum Song Lyrics from movie Odu Raja Odu. Bum Ha Rum song sung by Swetha Mohan, Master Abishek. Bum Ha Rum Song Composed by Tosh Nanda. Bum Ha Rum Song Lyrics was Penned by Kavithran. Odu Raja Odu movie cast Guru Somasundaram, Lakshmi Priyaa Chandramouli, Nasser, Anandsami in the lead role actor and actress. Odu Raja Odu movie released on 2018