Azhagana Ratchashiyae Song Lyrics – Tamil Song Lyrics

Azhagana Ratchashiyae Song Lyrics, Movie Name : Mudhalvan, Artists : Arjun and Manisha Koirala, Music Director : A. R. Rahman

Azhagana Ratchashiyae Song Lyrics

Azhagana Ratchashiyae Song Details

Singers : S. P . Balasubrahmanyam, Harini and G. V. Prakash Kumar
Music by : A. R. Rahman

Azhagana Ratchashiyae Song Lyrics

Chorus : Mm mm…mm mm mm mm… mm mm…

Male : {Azhaghaana raatchasiyae
Adinenjil gudhikkiriyae
Muttaasu vaarthayilae
Pattaasu vedikkiriyae
Adi manasa aruvaamanaiyil narukkuriyae..} (2)

Female : Arugampullukku aruka theriyumaa
Kozhandha kumari naan aamaa
Ayira meenudhaan kokka muzhungumaa
Adukkumaa

Female : Veliya poothu nee ulla kaaikkira
Kadalakkaadu nee aamaa
Uyira urichu nee kayira thirikkira
Sugam sugamaa

Male : Kiliyae aalangiliyae
Kuyilae yelanguyilae
Azhaghaana raatchasiyae
Adinenjil gudhikkiriyae
Adi manasa aruvaamanaiyil narukkuriyae..

Chorus : Mm mm…mm mm mm mm… mm mm…

Male : Sooriyana rendu thundu
Senju kannil kondavalo oh oh
Chorus : Oh oh
Male : Chandhirana kallukkulla
Oora vecha pennivalo
Chorus : Oh oh oh

Male : Rathiriya thattithatti
Getti senji maiyidavo ah ah
Chorus : Oh oh
Male : Minminiya kannathula
Otta vechu kaithattavo
Chorus : Oh oh oh

Female : Thoravi enna tholachiputta
Thookkam ippa dhooramaiyaa
Thalaikku vechi naan padukka
Azhukku vetti thaarumaiyaa
Thoonghum thookkam kanavaa…aaah…

Male : Kiliyae aalangiliyae
Kuyilae yelanguyilae
Azhaghaana raatchasiyae
Adinenjil gudhikkiriyae
Muttaasu vaarthayilae
Pattaasu vedikkiriyae
Adi manasa aruvaamanaiyil narukkuriyae..

Chorus : Solakkolla bommaiyoda
Sodi serndhu aadum pulla
Chorus : Puliyam poovae
Chorus : Solakkolla bommaiyoda
Sodi serndhu aadum pulla
Chorus : Maghizam poovae

Female : Thaen kootta pichi pichi
Yechi vekka latchiyamaa.. ah ah
Chorus : Oh oh
Female : Kaadhal yenna katchi vittu
Katchi maarum kaariyamaa
Chorus : Oh oh oh

See also  Enna Nenacha Nee Song Lyric - Chokka Thangam

Female : Ponnu sonna thalakeezhaa
Okkippoda mudiyumaa ah ah
Chorus : Oh oh
Female : Naan nadakkum nizhalukkul
Nee vasikka sammadhamaa…

Male : Neeraagha naan irundhaal
Un neththiyila naan iranghi
Kooraana un nenjil
Kudhichi anga kudi iruppen
Kaadaa veenaa ponen

Male & Female : Kiliyae aalangiliyae
Male : Kuyilae yelanguyilae
Azhaghaana raatchasiyae
Adinenjil gudhikkiriyae
Muttaasu vaarthayilae
Pattaasu vedikkiriyae
Adi manasa aruvaamanaiyil narukkuriyae..

Female : Arugampullukku aruka theriyumaa
Kozhandha kumari naan aamaa
Ayira meenudhaan kokka muzhungumaa
Adukkumaa

Female : Veliya poothu nee ulla kaaikkira
Kadalakkaadu nee aamaa
Uyira urichu nee kayira thirikkira
Sugam sugamaa

Chorus : Mm mm…mm mm mm mm… mm mm…

Azhagana Ratchashiyae Song Lyrics in Tamil

பாடகி : ஹாினி
பாடகா்கள் : எஸ்.பி. பாலசுப்ரமண்யம், ஜி.வி. பிரகாஷ் குமாா்
இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான்

குழு : ………………………….

ஆண் : { அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே } (2)

பெண் : அருகம்புல்லுக்கு
அறுக்கத் தொியுமா கொழந்த
குமாி நான் ஆமா அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா அடுக்குமா

பெண் : வெளிய பூத்து
நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உாிச்சு நீ கயிர
திாிக்கிற சுகம் சுகமா

ஆண் : கிளியே… ஆலங்கிளியே
குயிலே… ஏலங்குயிலே…
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே

குழு : ………………………….

ஆண் : சூாியன ரெண்டு
துண்டு செஞ்சு கண்ணில்
கொண்டவளோ… ஓ ஓ
குழு : ஓ ஓ
ஆண் : சந்திரன கள்ளுக்குள்ள
ஊர வெச்ச பெண்ணிவளோ
குழு : ஓ ஓ ஓ

ஆண் : ராத்திாிய
தட்டித்தட்டி கெட்டி
செஞ்சி மையிடவோ ஆ ஆ
குழு : ஓ ஓ
ஆண் : மின்மினிய
கன்னத்துல ஒட்ட வெச்சுக்
கைதட்டவோ
குழு : ஓ ஓ ஓ

பெண் : துறவி என்னத்
தொலைச்சிபுட்ட தூக்கம்
இப்ப தூரமய்யா தலைக்கு
வெச்சி நான் படுக்க அழுக்கு
வேட்டி தாருமய்யா தூங்கும்
தூக்கம் கனவா

ஆண் : கிளியே ஆலங்கிளியே
குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே

See also  En Jannal Nilavukku Song Lyric - Chokka Thangam

குழு : சோளக்கொல்ல
பொம்மையோட சோடி
சோ்ந்து ஆடும் புள்ள
குழு : புளியம் பூவே
குழு : சோளக்கொல்ல
பொம்மையோட சோடி
சோ்ந்து ஆடும் புள்ள
குழு : மகிழம் பூவே

பெண் : தேன் கூட்டப்
பிச்சி பிச்சி எச்சி வெக்க
லட்சியமா ஆ ஆ
குழு : ஓ ஓ
பெண் : காதல் என்ன
கட்சி விட்டுக் கட்சி
மாறும் காாியமா
குழு : ஓ ஓ ஓ

பெண் : பொண்ணு சொன்னா
தலைகீழா ஒக்கிப்போட முடியுமா
ஆ ஆ குழு : ஓ ஓ
பெண் : நான் நடக்கும் நிழலுக்குள்
நீ வசிக்க சம்மதமா

ஆண் : நீராக நானிருந்தால்
உன் நெத்தியில நானிறங்கி
கூரான உன் நெஞ்சில் குதிச்சி
அங்க குடியிருப்பேன் காடா
வீணா போனேன்

ஆண் & பெண் : கிளியே ஆலங்கிளியே
ஆண் : குயிலே ஏலங்குயிலே
அழகான ராட்சசியே
அடி நெஞ்சில் குதிக்கிறியே
முட்டாசு வாா்த்தையிலே
பட்டாசு வெடிக்கிறியே
அடி மனச அருவாமனையில்
நறுக்குறியே

பெண் : அருகம்புல்லுக்கு
அறுக்கத் தொியுமா கொழந்த
குமாி நான் ஆமா அயிர மீனுதான்
கொக்க முழுங்குமா அடுக்குமா

பெண் : வெளிய பூத்து
நீ உள்ள காய்க்கிற
கடலக்காடு நீ ஆமா
உயிர உாிச்சு நீ கயிர
திாிக்கிற சுகம் சுகமா

குழு : ………………………….