Azhaipaya Song Lyrics from movie Dear Comrade. Azhaipaya song sung by Justin Prabhakaran. Azhaipaya Song Composed by Justin Prabhakaran.

Table of Contents
Azhaipaya Song Details
Starring: Vijay Deverakonda, Rashmika Mandanna
Movie: Dear Comrade
Lyric By: Justin Prabhakaran
Music By: Justin Prabhakaran
Singers: Justin Prabhakaran
Year: 2019
Azhaipaya Song Lyrics in Tamil
அழைப்பாயா மனம் இதமும்
உருகி உருகி உருகி உறைகிறதே
பிழைப்பேனா என கனவு
கதறி கதறி கதறி கரைகிறதே
தொலை தூரம் தேடினேன்
தொடும் தூரம் ஆய்விட
குளிர் தேடும் மணலும் நான்
என்னை அழைப்பாயா
இமை இல்லா மீன்களால்
வெந்நீரில் வாழ்கிறேன்
கடலில் நீ என்னையும் விட
அழைப்பாயா
வாலறுந்த போதிலும்
நூல விடா கையடா
வட்டமிடுற உன் நினைப்பில
எட்டா தூரமாதான் எட்டா தூரமாதான்
உன்ன காங்கம தூங்காம நா
தூங்காம தா
அடி ஏங்குறேனே நோகுறேனே
தடுமாறும் சாலைகளில்
மனமார போகிறேனே
பயணங்கள் ஆற்றும்
காயங்களை காயங்களை
தீராத வழிகளிலே
சுகம் தேட கிளம்புகிறேன்
பேரன்பே ஏற்கும்
கோபங்களை கோபங்களை
போகாத போகாத – கர
தாண்டாத அரணா – இனி
மாரத்தான் பெற பாக்குற
நிலா நீ தேயாதா
நேற்றே இல்லா நாளையா தா
தேடி தேடி சாயுறனே
சுற்றம் இல்ல புயல நான்
பாதியில் வருவேன் வருவேன்
தேதியில்லா மாதமா
நாதியில்லா கேதம்மா
ஓடவிடுற உன் நினைப்புல
எட்டா தூரமா நீ எட்டா தூரமாதா
அழைப்பாயா மனம் இதமும்
உருகி உருகி உருகி உறைகிறதே
பிழைப்பேனா என கனவு
கதறி கதறி கதறி கரைகிறதே
Azhaipaya Song Lyrics
Azhaipaayaa Manam Idhamum
Urugi Urugi Urugi Uraigirathae
Pizhaipaenaa Ena Kanavu
Kathari Kathari Kathari Karaikirathae
Tholai Thooram Thedinen
Thodum Thooram Aaividaa
Kulir Thedum Manalum Naan
Yenai Azhaipaayaa
Imai Illa Meengalal
Venneeril Vaazhgiren
Kadalil Nee Ennaiyum Vida
Azhaipaayaa
Vaalarundha Podhilum
Noola Vidaa Kaiyadaa
Vattamidura Un Ninaippila
Ettaa Thooramaadhaan Ettaa Thooramaadhaan
Unna Kaangama Thoongaama Naa
Thoongama Thaa
Adi Yengurenae Noguranae
Thadumaarum Saalaigalil
Manamaara Pogirenae
Payanangal Aatrum
Kaayangalai Kaayangalai
Theeratha Valigalilae
Sugam Theda Kilambugiren
Peranbe Yerkum
Kobangalai Kobangalai
Pogaathaa Pogathaa – Kara
Thandaatha Aranaa – Ini
Maarathaan Pera Pakkura
Nila Nee Thaeyathaa
Naetrae Illa Nalaiyaa Thaa
Thedi Thedi Saayuranae
Sutram Illa Puyala Naan
Pathiyil Varuven Varuven
Thedhiyillaa Maathamaa
Naadhiyillaa Kethamma
Odavidura Un Ninaippula
Ettaa Thooramma Nee Ettaa Thooramathaa
Azhaipaayaa Manam Idhamum
Urugi Urugi Urugi Uraigirathae
Pizhaipaenaa Ena Kanavu Kathari
Kathari Kathari Karaikirathae
Azhaipaya Song Video
Tags: Azhaipaya Song Lyrics from movie Dear Comrade. Azhaipaya song sung by Justin Prabhakaran. Azhaipaya Song Composed by Justin Prabhakaran. Azhaipaya Song Lyrics was Penned by Justin Prabhakaran. Dear Comrade movie cast Vijay Deverakonda, Rashmika Mandanna, Vijay Devarakonda in the lead role actor and actress. Dear Comrade movie released on 2019