Ettu Jilla Song Lyric – Chokka Thangam

Ettu Jilla Song Lyrics from movie Chokka ThangamEttu Jilla song sung by Anuradha Sriram, Unni Menon. Ettu Jilla Song Composed by Deva. Ettu Jilla Song

Ettu Jilla Song Lyric - Chokka Thangam
ட்டு ஜில்லா பாடல் வரிகள்
StarringVijayakanth, Soundarya
MovieChokka Thangam
Lyric ByPa. Vijay
Music ByDeva
SingersAnuradha Sriram, Unni Menon

ETTU JILLA SONG LYRICS IN TAMIL

எட்டு ஜில்லா பாத்திருக்க
எல்லாம் பூத்திருக்க
கானா பாட்டு பாடு
தினம் ஒன்னா வந்து கூடு
தக்க தின்னா தாளம் போடு

எட்டு ஜில்லா பாத்திருக்க
எல்லாம் பூத்திருக்க
கானா பாட்டு பாடு
தினம் ஒன்னா வந்து கூடு
தக்க தின்னா தாளம் போடு

வாழ்க்கை முழுக்க வந்தாச்சு
வசந்தம் வாசக்கதவ தட்டாது வருத்தம்

வானம் தெறந்து ஒன்னாக
நாம் பறப்போம்

கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்

கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம்

எட்டு ஜில்லா பாத்திருக்க
எல்லாம் பூத்திருக்க
கானா பாட்டு பாடு
தினம் ஒன்னா வந்து கூடு
தக்க தின்னா தாளம் போடு

சொந்த பந்தம் கூட்டம் கூட்டம்
செம்பருத்தி தோட்டம் தோட்டம்

சொந்த பந்தம் கூட்டம்
செம்பருத்தி தோட்டம்
மனசுக்குள் மல்லிகை தலை ஆட்டும்

மேற்கு மலை காத்தும் காத்தும்
தெக்கு வயல் நாத்தும் நாத்தும்
நமக்குள்ள நேசத்த கத பேசும்


இனி இங்கே இல்லே சூறாவளி
தெனம் இங்கே இங்கே தீபாவளி

அந்த வின்மீனதான் கையில் அள்ளி
நாம் ஆடுவோம் பல்லாங்குழி

வசந்தமே வாசல் வந்ததே

கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்

கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம்

எட்டு ஜில்லா பாத்திருக்க
எல்லாம் பூத்திருக்க
கானா பாட்டு பாடு
தினம் ஒன்னா வந்து கூடு
தக்க தின்னா தாளம் போடு


தஞ்சாவூரு மேளம் மேளம்
தென்மதுர தாளம் தாளம்

தஞ்சாவூரு மேளம்
தென்மதுர தாளம்
மனசுக்குள் மெட்டு
போட்டு கலந்து இருப்போம்

சொந்தங்களின் நேசம் நேசம்
பந்தங்களின் பாசம் பாசம்

கண்ணுக்குள்ள
ஈரம் கட்டி நெறஞ்சிருக்கும்

அந்த வானவில்லின்
வண்ணம் தொட்டு வைப்போம்
இங்கு திருஷ்டி பொட்டு

அட உற்சாக ரெக்க
கட்டி பண் பாடுவோம்
விண்ண தொட்டு

அலைகடல் எங்கள் கூட்டமே

எட்டு ஜில்லா பாத்திருக்க
எல்லாம் பூத்திருக்க
கானா பாட்டு பாடு
தினம் ஒன்னா வந்து கூடு
தக்க தின்னா தாளம் போடு

வாழ்க்கை முழுக்க வந்தாச்சு
வசந்தம் வாசக்கதவ தட்டாதுவருத்தம்

வானம் தெறந்து ஒன்னாக
நாம் பறப்போம் ஹோய்

கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்

கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்
கும்மாளம் கொண்டாட்டம்

See also  Anbe Anbe Nee En Pillai Song Lyrics - Uyirodu Uyiraga

ETTU JILLA SONG LYRICS

Ettu Jilla Paathirukka
Ellam Poothirukka
Gaana Paattu Paadu
Dhinam Onna Vanthu Koodu
Thakka Dhinna Thaalam Podu

Ettu Jilla Paathirukka
Ellam Poothirukka
Gaana Paattu Paadu
Dhinam Onna Vanthu Koodu
Thakka Dhinna Thaalam Podu

Vaazhkkai Muzhuka
Vanthaachu Vasantham
Vaasakkathava
Thattathu Varutham

Vaanam Theranthu
Onnaga Naam Parappom

Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam

Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam

Ettu Jilla Paathirukka
Ellam Poothirukka
Gaana Paattu Paadu
Dhinam Onna Vanthu Koodu
Thakka Dhinna Thaalam Podu

Sontha Bantham Koottam Koottam
Sembaruthi Thottam Thottam

Sontha Bantham Koottam
Sembaruthi Thottam
Manasukkul Malligai
Thalai Aattum

Merkku Mala Kaathum Kaathum
Thekku Vayal Naathum Naathum
Namakkula Nesatha Kadha Pesum

Ini Ingae Illae Sooravali
Dhenam Ingae Ingae Deepavali
Antha Vin Meenathaan Kayil Alli
Naam Aaduvom Pallanguzhi

Vasanthamae Vaasal
Vanthathae

Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam


Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam

Ettu Jilla Paathirukka
Ellam Poothirukka
Gaana Paattu Paadu
Dhinam Onna Vanthu Koodu
Thakka Dhinna Thaalam Podu

Thanjavooru Melam Melam
Thenmathura Thaalam Thaalam

Thanjavooru Melam
Thenmathura Thaalam
Manasukkul Mettup Pottu
Kalanthu Irrupom

Sonthangalin Nesam Nesam
Banthangalin Paasam Paasam

Kannukkula Eeram
Katti Neranjirukkum

Antha Vaanavillin Vannam Thottu
Vaippom Ingu Drushti Pottu

Ada Urchaagaa Rekka Katti
Pan Paaduvom Vinna Thottu

Alaikkadal Engal Koottamae
Ettu Jilla Paathirukka
Ellam Poothirukka
Gaana Paattu Paadu
Dhinam Onna Vanthu Koodu
Thakka Dhinna Thaalam Podu

Vaazhkkai Muzhuka
Vanthaachu Vasantham
Vaasakkathava
Thattathu Varutham

Vaanam Theranthu
Onnaga Naam Parappom

Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam

Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam
Kummalam Kondattam

Tags: Ettu Jilla Song Lyrics from movie Chokka Thangam. Ettu Jilla song sung by Anuradha Sriram, Unni Menon. Ettu Jilla Song Composed by Deva. Ettu Jilla Song Lyrics was Penned by Pa. Vijay. Chokka Thangam movie cast Vijayakanth, Soundarya, Goundamani, Senthil in the lead role actor and actress. Chokka Thangam movie released on 2003