Ean Enakku Mayakkam Song Lyrics

Ean Enakku Mayakkam Song Lyrics, Movie Name: Naan Avanillai, Artists: Jeevan and Sneha, Music Director: Vijay Antony and D.Imman.

Ean Enakku Mayakkam Song Lyrics

Ean Enakku Mayakkam Song Details

Singers : Jayadev and Sangeetha Rajeshwaran
Music by : Vijay Antony

Ean Enakku Mayakkam Song Lyrics

Female : Yen enaku mayakam
Yen enaku nadukam
Yen enaku enna aachu

Male : Yen enaku viyarvai
Yen enaku padhatam
Yen indha mel moochu

Female : Hey indha nodi unakul vizhundhen
Indru sugam unnil unarndhen
Kaal viralil vetkam alandhen
Parandhen hoo oh

Male : Netru varai ozhungaai irudhen
Unnai kandu kirukaai alaindhen
Raathiriyil urakam tholaithen kalaindhen

Female : Yen enaku mayakam
Yen enaku nadukam
Yen enaku enna aachu

Male : Yei yei yei yen enaku viyarvai
Yen enaku padhatam
Yen indha mel moochu

Female : Sammadhamaa selai porvai
Porthi kondu nee thoongu
Sammadhamaa vetkam kondru
Yekam kootida

Male : Sammadhamaa ennai undhan
Koondhalukul kudiyetra
Sammadhamaa enakul vandhu
Koocham mootida

Female : Katti kondu kaigal korthu
Thoonga sammadham
Unnai matum saagum podhu
Theda sammadham

Male : Ullangaiyil unnai thaangi
Vaazha sammadham
Unnai tholil saaithu kondu
Poga sammadham

Female : Yen enaku mayakam
Yen enaku nadukam
Yen enaku enna aachu

Male : Yei yei yei yen enaku viyarvai
Yen enaku padhatam
Yen indha mel moochu

Female : …………………………………………..

Female : Kaadhal ennum poongaavanathil
Pataam poochi aavomaa
Pookal vitu pookal thaavi
Moozhgi povomaa

Male : Kaadhal ennum koondil adaindhu
Aayul kaidhi aavomaa
Aasai kutram naalum seidhu
Sattam meedhamma

Female : Latcham minnal thondrum kaatchi
Unnil kaangiren
Kaadhal konda kodhai thannai
Neril paarkiren

See also  Aanantha Kuyilin Paattu Song Lyrics - Kadhalukku Mariyaathai

Male : Endha pennai kaanum podhum
Unnai paarkiren
Unnai kaadhal seidhu kaadhal seidhae
Kolla pogiren

Female : Yen enaku mayakam
Yen enaku nadukam
Yen enaku enna aachu

Male : Yen enaku viyarvai
Yen enaku padhatam
Yen indha mel moochu

Female : Hey indha nodi unakul vizhundhen
Indru sugam unnil unarndhen

Male : Raathiriyil urakam tholaithen kalaindhen

Female : Yen enaku mayakam
Yen enaku nadukam
Yen enaku enna aachu

Male : Yei yei yei yen enaku viyarvai
Yen enaku padhatam
Yen indha mel moochu

Ean Enakku Mayakkam Song Lyrics in Tamil

பாடகி : சங்கீதா ராஜேஸ்வரன்
பாடகா் : ஜெயதேவ்
இசையமைப்பாளா் : விஜய் அன்டனி

பெண் : ஏன் எனக்கு
மயக்கம் ஏன் எனக்கு
நடுக்கம் ஏன் எனக்கு
என்ன ஆச்சு

ஆண் : ஏன் எனக்கு
வியர்வை ஏன் எனக்கு
பதட்டம் ஏன் இந்த மேல்
மூச்சு

பெண் : ஹே இந்த நொடி
உனக்குள் விழுந்தேன் இன்று
சுகம் உன்னில் உணர்ந்தேன்
கால் விரலில் வெட்கம் அளந்தேன்
பறந்தேன் ஹோ ஓ

ஆண் : நேற்று வரை
ஒழுங்காய் இருந்தேன்
உன்னை கண்டு கிறுக்காய்
அலைந்தேன் ராத்திரியில்
உறக்கம் தொலைத்தேன்
கலைந்தேன்

பெண் : ஏன் எனக்கு
மயக்கம் ஏன் எனக்கு
நடுக்கம் ஏன் எனக்கு
என்ன ஆச்சு

ஆண் : ஏய் ஏய் ஏய்
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

பெண் : சம்மதமா சேலை
போர்வை போர்த்தி கொண்டு
நீ தூங்கு சம்மதமா வெட்கம்
கொன்று ஏக்கம் கூட்டிட

ஆண் : சம்மதமா என்னை
உந்தன் கூந்தலுக்குள் குடியேற்ற
சம்மதமா எனக்குள் வந்து
கூச்சம் மூட்டிட

பெண் : கட்டிக்கொண்டு
கைகள் கோர்த்து தூங்க
சம்மதம் உன்னை மட்டும்
சாகும் போது தேட சம்மதம்

ஆண் : உள்ளங்கையில்
உன்னை தாங்கி வாழ
சம்மதம் உன்னை தோளில்
சாய்த்து கொண்டு போக சம்மதம்

பெண் : ஏன் எனக்கு
மயக்கம் ஏன் எனக்கு
நடுக்கம் ஏன் எனக்கு
என்ன ஆச்சு

ஆண் : ஏய் ஏய் ஏய்
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு

பெண் : ……………………….

பெண் : காதல் என்னும்
பூங்கா வனத்தில் பட்டாம்
பூச்சி ஆவோமா பூக்கள் விட்டு
பூக்கள் தாவி மூழ்கிப் போவோமா

See also  Bang Bang Song Lyrics - Anjaan

ஆண் : காதல் என்னும்
கூண்டில் அடைந்து ஆயுள்
கைதி ஆவோமா ஆசை குற்றம்
நாளும் செய்து சட்டம் மீதம்மா

பெண் : லட்சம் மின்னல்
தோன்றும் காட்சி உன்னில்
காண்கிறேன் காதல் கொண்ட
கோதை தன்னை நேரில் பார்க்கிறேன்

ஆண் : எந்த பெண்ணை
காணும் போதும் உன்னை
பார்க்கிறேன் உன்னை காதல்
செய்து காதல் செய்தே
கொல்லப் போகிறேன்

பெண் : ஏன் எனக்கு
மயக்கம் ஏன் எனக்கு
நடுக்கம் ஏன் எனக்கு
என்ன ஆச்சு

ஆண் : ஏன் எனக்கு
வியர்வை ஏன் எனக்கு
பதட்டம் ஏன் இந்த மேல்
மூச்சு

பெண் : ஹே இந்த நொடி
உனக்குள் விழுந்தேன் இன்று
சுகம் உன்னில் உணர்ந்தேன்

ஆண் : ராத்திரியில்
உறக்கம் தொலைத்தேன்
கலைந்தேன்

பெண் : ஏன் எனக்கு
மயக்கம் ஏன் எனக்கு
நடுக்கம் ஏன் எனக்கு
என்ன ஆச்சு

ஆண் : ஏய் ஏய் ஏய்
ஏன் எனக்கு வியர்வை
ஏன் எனக்கு பதட்டம்
ஏன் இந்த மேல் மூச்சு