Amma Mela Sathiyam Song Lyrics from movie Junga. Amma Mela Sathiyam song sung by Jagadeesh, Pavithra Gokul. Amma Mela Sathiyam
Table of Contents
Amma Mela Sathiyam Song Detalis
Singers : Jagadeesh and Pavithra Gokul
Music by : Siddharth Vipin
Amma Mela Sathiyam Song Lyrics
Male : Nuvanthae naaku chaala ishtam
Nu kaathanttae naaku chaala kastham
Neethaanae enakku east-um west-um
Nee mattum kedacha
Romba romba athirshtam
Male : Yei…nee ippudu choodandi
Nee ikkada choodandi
Naan pora route-la
Nee kooda venundi
Male : Naan ulloor paiyandi
Nee nelloor ponnudi
Unnai katta porandi
Nee sollu jarugandi
Male : Yei…nee ippudu choodandi
Nee ikkada choodandi
Naan pora route-la
Nee kooda venundi
Male : Unnai enga paathalum
Naan whistle-u adippen
Nee ulla yeritta
Bus flight-ah maarundi
Male : Naan dhammu adikka maatten
Naan thanni adikka maatten
Naan pepsi kudikka maatten
Aana ketta pazhakkam onnu irukku
Adiyae pulla
Kanavil thinamum…rasippen
Male : Nee amma medhu oddu
Nee naina medhu oddu
Nee appa medhu oddu
Nee thatha medhu oddu
Male : Nee uncle medhu oddu
Nee aunty medhu oddu
Nee akka medhu oddu
Nee thambudu medhu oddu
Male : Un amma mela sathiyam
Un appa mela sathiyam
Un aaya mela sathiyam
Un thattha mela sathiyam
Male : Un uncle mela sathiyam
Un aunty mela sathiyam
Un akka mela sathiyam
Akka purushan melaiyum sathiyam
Female : Chaala kushi yenthukkura
Yethukkanttae maatladura
Nuvvae mana heart-u medhu
Okka seat-u pottu unnaarura
Male : Telugum theriyadhu
Kannadam theriyadhu
Hindi pudikkathu pulla
A jokes theriyadhu
Bad words theriyadhu
Onnae onnu theriyum pulla
Nalla unnai…theriyum
Male : Nee amma medhu oddu
Nee naina medhu oddu
Nee appa medhu oddu
Nee thatha medhu oddu
Male : Nee uncle medhu oddu
Nee aunty medhu oddu
Nee akka medhu oddu
Nee thambudu medhu oddu
Male : Un amma mela sathiyam
Un appa mela sathiyam
Un aaya mela sathiyam
Un thattha mela sathiyam
Male : Un uncle mela sathiyam
Un aunty mela sathiyam
Un akka mela sathiyam
Akka purushan melaiyum sathiyam
Female : Nuvvu nenu mixaiyinthi
Yemaaiyinthi bus poyinthi
Ra ra naa boyfriend unga
Adhi ullasangaa urchakangaa
Male : Bodhai habit-u
Porn-o sabalist-u
Party addict-u illai
Psycho sadist-u
Illa accused-tu
Aana oru thappu seiven
Thiruttu thanamaa…rasippen
Male : Nee amma medhu oddu
Nee naina medhu oddu
Nee appa medhu oddu
Nee thatha medhu oddu
Male : Nee uncle medhu oddu
Nee aunty medhu oddu
Nee akka medhu oddu
Nee thambudu medhu oddu
Male : Un amma mela sathiyam
Un appa mela sathiyam
Un aaya mela sathiyam
Un thattha mela sathiyam
Male : Un cousin mela sathiyam
Un annan mela sathiyam
Un anni mela sathiyam
Anni amma melaiyum sathiyam
Amma Mela Sathiyam Song Lyrics – Tamil
பாடகி : பவித்ரா கோகுல்
பாடகர் : ஜகதீஷ்
இசையமைப்பாளர் : சித்தார்த் விபின்
ஆண் : நுவந்தே நாக்கு
சாலா இஷ்டம் நு
காதான்ட்டே நாக்கு
சாலா கஷ்டம் நீதானே
எனக்கு ஈஸ்டும்
வெஸ்டும் நீ மட்டும்
கிடைச்சா ரொம்ப
ரொம்ப அதிர்ஷ்டம்
ஆண் : ஏய் நீ இப்புடு
சூடன்டி நீ இக்கட
சூடன்டி நான் போற
ரூட்டுல நீ கூட
வேணுன்டி
ஆண் : நான் உள்ளூர்
பையன்டி நீ நெல்லூர்
பொண்ணுடி உன்னை
கட்ட போறேன்டி நீ
சொல்லு ஜருகன்டி
ஆண் : ஏய் நீ இப்புடு
சூடன்டி நீ இக்கட
சூடன்டி நான் போற
ரூட்டுல நீ கூட
வேணுன்டி
ஆண் : உன்னை எங்க
பாத்தாலும் நான் விசிலு
அடிப்பேன் நீ உள்ள ஏறிட்டா
பஸ் பிளைட்டா மாறுன்டி
ஆண் : நான் தம்மு அடிக்க
மாட்டேன் நான் தண்ணி
அடிக்க மாட்டேன் நான்
பெப்சி குடிக்க மாட்டேன்
ஆனா கெட்ட பழக்கம்
ஒன்னு இருக்கு அடியே
புள்ள கனவில் தினமும்
ரசிப்பேன்
ஆண் : நீ அம்மா மீது
ஒட்டு நீ நைனா மீது
ஒட்டு நீ அப்பா மீது
ஒட்டு நீ தாத்தா மீது
ஒட்டு
ஆண் : நீ அங்கிள் மீது
ஒட்டு நீ ஆன்டி மீது
ஒட்டு நீ அக்கா மீது
ஒட்டு நீ தம்புடு மீது
ஒட்டு
ஆண் : உன் அம்மா மேல
சத்தியம் உன் அப்பா மேல
சத்தியம் உன் ஆயா மேல
சத்தியம் உன் தாத்தா
மேல சத்தியம்
ஆண் : உன் அங்கிள் மேல
சத்தியம் உன் ஆன்டி மேல
சத்தியம் உன் அக்கா மேல
சத்தியம் அக்கா புருஷன்
மேலையும் சத்தியம்
பெண் : சாலா குஷி
ஏந்துக்குறா ஏதுகன்ட்டே
மாட்லாடுரா நுவ்வே மன
ஹார்ட்டு மேது ஒக்க சீட்டு
போட்டு உண்ணாருற
ஆண் : தெலுங்கும் தெரியாது
கன்னடம் தெரியாது ஹிந்தி
புடிக்காது புள்ள எ ஜோக்ஸ்
தெரியாது பேட் வேர்ட்ஸ்
தெரியாது ஒன்னே ஒன்னு
தெரியும் புள்ள நல்லா
உன்னை தெரியும்
ஆண் : நீ அம்மா மீது
ஒட்டு நீ நைனா மீது
ஒட்டு நீ அப்பா மீது
ஒட்டு நீ தாத்தா மீது
ஒட்டு
ஆண் : நீ அங்கிள் மீது
ஒட்டு நீ ஆன்டி மீது
ஒட்டு நீ அக்கா மீது
ஒட்டு நீ தம்புடு மீது
ஒட்டு
ஆண் : உன் அம்மா மேல
சத்தியம் உன் அப்பா மேல
சத்தியம் உன் ஆயா மேல
சத்தியம் உன் தாத்தா மேல
சத்தியம்
ஆண் : உன் அங்கிள் மேல
சத்தியம் உன் ஆன்டி மேல
சத்தியம் உன் அக்கா மேல
சத்தியம் அக்கா புருஷன்
மேலையும் சத்தியம்
பெண் : நுவ்வு நேனு
மிக்ஸாயிந்தி ஏமாயிந்தி
பஸ் போயிந்தி ரா ரா னா
பாய் பிரண்ட் உங்க அதி
உல்லாசங்க உற்சாகங்க
ஆண் : போதை ஹபிட்டு
போர்னோ சபலிஸ்டு பார்ட்டி
அடிக்டு இல்லை சைகோ
சடிஸ்ட்டு இல்ல அக்கியூஸ்டு
ஆனா ஒரு தப்பு செய்வேன்
திருட்டு தனமா ரசிப்பேன்
ஆண் : நீ அம்மா மீது
ஒட்டு நீ நைனா மீது
ஒட்டு நீ அப்பா மீது
ஒட்டு நீ தாத்தா மீது
ஒட்டு
ஆண் : நீ அங்கிள் மீது
ஒட்டு நீ ஆன்டி மீது
ஒட்டு நீ அக்கா மீது
ஒட்டு நீ தம்புடு மீது
ஒட்டு
ஆண் : உன் அம்மா மேல
சத்தியம் உன் அப்பா மேல
சத்தியம் உன் ஆயா மேல
சத்தியம் உன் தாத்தா மேல
சத்தியம்
ஆண் : உன் கசின் மேல
சத்தியம் உன் அண்ணன்
மேல சத்தியம் உன் அண்ணி
மேல சத்தியம் அண்ணி
அம்மா மேலையும் சத்தியம்