Achamillai Achamillai Manamae Song Lyrics – Bagavathi

Achamillai Achamillai Manamae Song Lyrics from movie Bagavathi. Achamillai Achamillai Manamae song sung by Shankar Mahadevan. Achamillai Achamillai.

Achamillai Achamillai Manamae Song Lyrics - Bagavathi

Achamillai Achamillai Manamae Song Details

Starring: Vijay, Reemma Sen
Movie: Bagavathi
Lyrics By: Snehan
Music By: Deva
Singers: Shankar Mahadevan
Year: 2002

Achamillai Achamillai Manamae Song Lyrics in Tamil

அச்சமில்லை அச்சமில்லை மனமே
ஹோய் ஹோ
வெற்றியெல்லாம் இனி இவன் வசமே
ஹோய் ஹோ
மோதாதே இவனிடம் மோதாதே

அச்சமில்லை அச்சமில்லை மனமே
வெற்றியெல்லாம் இனி இவன் வசமே

மண் என்றால்
எவெரெஸ்ட்டா இருப்பாண்டா
மரம் என்றால்
ஆணி வேறா இருப்பான் டா
ஹோ ஹோ தரிகிடதத தரிகிடதத

இவன் நடக்கும் திசையே கிழக்காய் மாறுது
எடுக்கும் முடிவே தீர்ப்பாய் ஏறுது
ஹோய் ஹோ

இவன் எழுந்தால்
இடியின் முழக்கம் கேட்குது
நடந்தால் எதிரிக்கும்
பயத்தால் வேர்க்குது
ஹோய் ஹோ

பூவாக இருந்தவன் முள்ளானான்

அச்சமில்லை அச்சமில்லை மனமே
ஹோய் ஹோ
வெற்றியெல்லாம் இனி இவன் வசமே
ஹோய் ஹோ
மோதாதே இவனிடம் மோதாதே

சூரியனை கண்ணுக்குள்ளே இடம்
மாற்று சந்திரனை சூரியனாய் நீ மாற்று

சிறு உளி தான் மலையை தகர்த்து காட்டுது
துளையிட்ட பிறகே மூங்கில் இசைக்குது
ஹோய் ஹோ

இந்த பூமி உனக்கே விரிஞ்சு கிடக்குது
புதிதாய் எதையோ எதிர் பார்க்குது
ஹோய் ஹோ

நீயாக தோன்றிடு தீயாக

அச்சமில்லை அச்சமில்லை மனமே
ஹோய் ஹோ
வெற்றியெல்லாம் இனி இவன் வசமே
ஹோய் ஹோ
மோதாதே இவனிடம் மோதாதே

Achamillai Achamillai Manamae Song Lyrics

Achamillai Achamillai Manamae
Hoi Hai
Vetriyellaam Ini Ivann Vasamae
Hoi Hai
Mothaathae Ivannidam Mothaathae

Achamillai Achamillai Manamae
Vetriyellaam Ini Ivan Vasamae

Mann Endraal
everest-aa Iruppaandaa
Maram Endraal
aaniveraa Iruppaandaa

Ho Ho Tharugidathatha Tharigidathatha

Ivan Nadakkum Dhisaiyae
Kilakkaai Maaruthu
Edukkum Mudivae
Theerppaai Yeruthu
Hoi Hai

Ivan Ezhunthaal Idiyin
Muzhakkam Ketkuthu
Nadanthaal Ethirikkum
Bayatthaal Verkuthu
Hoi Hai

See also  Allu Allu Song Lyrics - Bagavathi

Poovaaga Irunthavan Mullaanaan

Achamillai Achamillai Manamae
Hoi Hai
Vetriyellaam Ini Ivann Vasamae
Hoi Hai
Mothaathae Ivannidam Mothaathae

Sooriyanai Kannukkullae
Idam Maattru
Chandiranai Sooriyanaai
Nee Maattru

Siru Ulithaan Malaiyai
Thagarthu Kaattuthu
Thulaiyitta Piragae
Moongil Isaikkuthu
Hoi Hai

Intha Bhoomi Unakkae
Virinju Kidakkuthu
Pudhidhaai Ethaiyoo
Ethirpaarkkuthu
Hoi Hai

Neeyaaga Thonridu Theeyaaga

Achamillai Achamillai Manamae
Hoi Hai
Vetriyellaam Ini Ivann Vasamae
Hoi Hai
Mothaathae Ivannidam Mothaathae

Tags: Achamillai Achamillai Manamae Song Lyrics from movie Bagavathi. Achamillai Achamillai Manamae song sung by Shankar Mahadevan. Achamillai Achamillai Manamae Song Composed by Deva. Achamillai Achamillai Manamae Song Lyrics was Penned by Snehan. Bagavathi movie cast Vijay, Reemma Sen, in the lead role actor and actress. Bagavathi movie released on 2002