Aathadi Song Lyrics – Natpe Thunai

Aathadi Song Lyrics from movie Natpe Thunai. Aathadi song sung by Hiphop Tamizha Adhi, V. M. Mahalingam. Aathadi Song Composed by Hiphop Tamizha

Aathadi Song Lyrics - Natpe Thunai

Aathadi Song Details

Singers : Hiphop Tamizha and V. M. Mahalingam
Music by : Hiphop Tamizha

Aathadi Song Lyrics

Chorus : Takku bukku takku bukku
Dagulu bukku dagulu bukku
Takku bukku takku bukku
Dagulu bukku dagulu bukku

Male : Dandanakkada dhanakunnu
Dandanakkada
Dandanakkada dhanakunnu
Dandanakkada
Dandanakkada dhanakunnu
Dandanakkada

Male : Aathadi enna udambu
Adi anganga pacha narambu
Aimponnaal senja odambu
Adhil adaiyalam intha thazhumbu

Male : Dandanakkada dhanakunnu
Dandanakkada…hoi
Dandanakkada dhanakunnu
Dandanakkada…hoi
Dandanakkada dhanakunnu
Dandanakkada…hoi
Dandanakkada dhanakunnu
Dandanakkada…hoi

Chorus : Naanga paakathaan da
Local-u
Pakka international-u
Male : Sollu sollu
Sollu sollu sollu sollu
Sollu sollu

Chorus : Naanga paakathaan da
Local-u
Pakka international-u
Male : Thallu thallu
Thallu thallu thallu thallu
Thallu thallu

Male & Chorus : Hey kadhalilae
Thozhvi vantha
Thozh kodukkum natpu da
Oru ponnukaaga
Nanbana thaan
Kalatti vitta thappu da

Male & Chorus : Summavae areala
Naanga konjam gethu da
Un natpa paththi thappa sonna
Vaiyu mela kuththu da

Chorus : Natpae thunai
Natpae thunai
En nanbanukku evanum illai
Eedu inai

Chorus : Sollu machi

Chorus : Natpae thunai
Natpae thunai
En nanbanukku evanum illai
Eedu inai

Male : Saave vanthaalum
En nanban pakkam nippen da
Yemanae vanthaalum
Avan mela kaiya vaippen da

Male : Nanbana pagaichikitta
Neeyum enakku ethiri thaan
Sceneah pottavanlaam
Oda poraan sethari thaan

Male : Sonthakaaran ellaam
Edatha gaali pannu da
Natpukku katta poren
Naanum koyil onnu da

Chorus : Natpae thunai
Natpae thunai
En nanbanukku evanum illai
Eedu inai

See also  Dhooramai Song Lyrics - Peranbu

Chorus : Sollu machi

Chorus : Natpae thunai
Natpae thunai
En nanbanukku evanum illai
Eedu inai

Chorus : Leftu leftu leftu leftu
Leftu leftu leftu leftu
Rightu rightu rightu rightu
Rightu rightu rightu rightu
Straightu straightu straightu straightu
Straightu straightu straightu straightu
Adra adra adra adra

Male : Gangu da
Ithan en gangu da
Unga gangu kuda
Sernthu aada
Pottom intha songu da

Male : Aathadi enna udambu
Adi anganga pacha narambu
Aimponnal senja odambu
Adhil adayalam intha thazhumbu

Chorus : Singam da
Enga annan thangam da
Prechanai-nu vanthu putta
Bangam da

Chorus : Singam da
Enga annan thangam da
Prechanai-nu vanthu putta
Bangam da

Chorus : Singam da
Enga annan thangam da
Prechanai-nu vanthu putta
Bangam da

Chorus : Vidatha da
Vidatha da
Prabakara
Prabakara

Chorus : Vidatha da
Vidatha da
Prabakara
Prabakara

Chorus : Leftu leftu leftu leftu
Leftu leftu leftu leftu
Rightu rightu rightu rightu
Rightu rightu rightu rightu
Straightu straightu straightu straightu
Straightu straightu straightu straightu
Adra adra adra adra

Male : Aathadi enna udambu
Adi anganga pacha narambu
Aimponnal senja odambu
Adhil adayalam intha thazhumbu

Male : Aathadi enna udambu
Chorus : Takku bukku takku bukku
Male : Adi anganga pacha narambu
Chorus : Dagulu bukku dagulu bukku
Male : Aimponnal senja odambu
Chorus : Takku bukku takku bukku
Male : Adhil adayalam intha thazhumbu
Chorus : Dagulu bukku dagulu bukku

Aathadi Song Lyrics in Tamil

பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா மற்றும் வி. எம். மகாலிங்கம்
இசையமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா

குழு : டக்கு புக்கு டக்கு புக்கு
டகுலு புக்கு டகுலு புக்கு
டக்கு புக்கு டக்கு புக்கு
டகுலு புக்கு டகுலு புக்கு

ஆண் : ஜிஞ்சனக்கட தனதன
ஜிஞ்சனக்கட
ஜிஞ்சனக்கட தனதன
ஜிஞ்சனக்கட
ஜிஞ்சனக்கட தனதன
ஜிஞ்சனக்கட

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்க பச்சை நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் இந்த தாழம்பூ

See also  Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu Title Song Lyrics – Hiphop Tamizha

ஆண் : ஜிஞ்சனக்கட தனதன
ஜிஞ்சனக்கட…..ஹோய்
ஜிஞ்சனக்கட தனதன
ஜிஞ்சனக்கட…..ஹோய்
ஜிஞ்சனக்கட தனதன
ஜிஞ்சனக்கட…..ஹோய்
ஜிஞ்சனக்கட தனதன
ஜிஞ்சனக்கட…..ஹோய்

குழு : நாங்க பாக்கத்தான்டா
லோக்கலு
பக்கா இன்டர்நேஷனல்
ஆண் : சொல்லு சொல்லு
சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
சொல்லு சொல்லு

குழு : நாங்க பாக்கத்தான்டா
லோக்கலு
பக்கா இன்டர்நேஷனல்
ஆண் : தள்ளு தள்ளு
தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
தள்ளு தள்ளு

ஆண் மற்றும் குழு : ஹே காதலிலே
தோல்வி வந்தா
தோள் கொடுக்கும் நட்புடா
ஒரு பொண்ணுக்காக
நண்பனாதான்
கலட்டி விட்ட தப்புடா

ஆண் மற்றும் குழு :
சும்மாவே ஏரியாவுல
நாங்க கொஞ்சம் கெத்துடா
உன் நட்ப பத்தி தப்பா சொன்னா
வாயி மேல குத்துடா

குழு : நட்பே துணை
நட்பே துணை
என் நண்பனுக்கு எவனும் இல்லை
ஈடு இணை

குழு : சொல்லு மச்சி

குழு : நட்பே துணை
நட்பே துணை
என் நண்பனுக்கு எவனும் இல்லை
ஈடு இணை

ஆண் : சாவே வந்தாலும்
என் நண்பன் பக்கம் நிப்பேன்டா
எமனே வந்தாலும்
அவன்மேல கைய வைப்பேன்டா

ஆண் : நண்பனை பகைச்சிகிட்ட
நீயும் எனக்கு எதிரிதான்
சீன்னா போட்டவன்லாம்
ஓட போறான் செதறிதான்

ஆண் : சொந்தக்காரன் எல்லாம்
எடத்த காலி பண்ணுடா
நட்புக்கு கட்ட போறேன்
நானும் கோயில் ஒன்னுடா

குழு : நட்பே துணை
நட்பே துணை
என் நண்பனுக்கு எவனும் இல்லை
ஈடு இணை

குழு : சொல்லு மச்சி

குழு : நட்பே துணை
நட்பே துணை
என் நண்பனுக்கு எவனும் இல்லை
ஈடு இணை

குழு : லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு
லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு
ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு
ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு
ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு
ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு
அட்றா அட்றா அட்றா அட்றா

ஆண் : கேங்குடா
இதான் என் கேங்குடா
உங்க கேங்குடா
சேர்ந்து ஆட
போட்டோம் இந்த சங்குடா

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்க பச்சை நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் இந்த தாழம்பூ

குழு : சிங்கம்டா
எங்க அண்ணன் தங்கம்டா
பிரச்சனைனு வந்து புட்ட
பங்கம்டா

குழு : சிங்கம்டா
எங்க அண்ணன் தங்கம்டா
பிரச்சனைனு வந்து புட்ட
பங்கம்டா

குழு : விடாதடா
விடாதடா
பிரபாகரா
பிரபாகரா

குழு : விடாதடா
விடாதடா
பிரபாகரா
பிரபாகரா

குழு : லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு
லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு
ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு
ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு
ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு
ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு
அட்றா அட்றா அட்றா அட்றா

See also  Bhoomi Bhoomi Song Lyrics - Chekka Chivantha Vaanam

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு
அடி அங்கங்க பச்சை நரம்பு
ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
அதில் அடையாளம் இந்த தாழம்பூ

ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு
குழு : டக்கு புக்கு டக்கு புக்கு
ஆண் : அடி அங்கங்க பச்சை நரம்பு
குழு : டகுலு புக்கு டகுலு புக்கு
ஆண் : ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
குழு : டக்கு புக்கு டக்கு புக்கு
ஆண் : அதில் அடையாளம் இந்த தாழம்பூ
குழு : டகுலு புக்கு டகுலு புக்கு