Dear Comrade Anthem Song Lyrics – Dear Comrade

Dha Dha Song Lyrics from movie Market Raja MBBS. Dha Dha song sung by Simon K. King. Dha Dha Song Composed by Simon K. King. Dha Dha Song Lyrics

Dear Comrade Anthem Song Lyrics - Dear Comrade

Dear Comrade Anthem Song Details

Starring: Arav Kizar, Kavya Thapar
Movie: Market Raja MBBS
Lyrics By: Rokesh, Dhamayanthi, Ku Karthik
Music By: Simon K. King
Singers: Simon K. King
Year: 2019

Dear Comrade Anthem Song Lyrics in Tamil

ஒரு காலத்துல கூவம் ஆத்துல
ஹ நான் மெதங்கின்னு வந்தேன் போட்டுல
மெதங்கினே வன்டாரு
காசே இல்லாம சுத்துனேன் ரோட்ல
அப்பதான் திருடுனாரு
பிஸ்கட்டு பாட்டில்லே

அப்போ என் வயசு பத்து
அப்போவே அண்ணன் கெத்து
ஆமா ஆமா
ஊரான்மூட்டு பொருளெல்லாம் வித்து
அண்ணன் சேத்தாரு நெறைய சொத்து

டேய் அப்போ அண்ணன் சாதா
இப்போ தாதா
அண்ணன் தா தா
தா தா
அண்ணன் தா தா

எனக்கு வயசு பதினெட்டு
அப்போதான் வாங்குனேன்
பர்ஸ்ட்டு வெட்டு
வா தல வா தல
எல்லாரையும் தட்டி வுட்டு
என்னை வெட்ட வந்தவனுங்கெல்லாம்
ஓடவுட்டு

திரும்பி பாத்தா ஒரு சிட்டு
அண்ணன் பட்டுன்னு போட்டாரு
அதுக்கு ஒரு பிட்டு
அவ வன்ட்டா அவ புருசனையே வுட்டு

டேய் நான் அப்போ ரொம்போ சாதாடா
ஆனா இப்போ தாதா
அண்ணன் தாதா
தாதா
அண்ணன் தாதா

வாட்ச்சால சோ

21 வயசுல
கொலை பண்றதெல்லாம்
எனக்கு பெருசில்ல
அப்போ பணம் வெளையாடுச்சி
என் பர்ஸ்ல
அப்போதான் ஒரு பொண்ணு
வந்தா என் மனசுல

என் வூட்டுகிட்ட
மஜாவான கட்ட
எனக்கேத்த பியூட்டி
அவ ஆன்ஜின்னு இருந்தா போட்டி

லவ் பண்றேன்னு
கொடுத்தேன் ரோஸ்சு
அத வாங்கின்னு சரோஜா தேவி
மாதிரி கொடுத்த ஒரு போஸ்சு
திடீருன்னு வோனான்ட்டாயா லூசு
அன்னைலலேந்து நான் தேவதாசு

தாதா
அண்ணன் தாதா
தாதா
அண்ணன் தாதா

ஏகப்பட்ட கேஸ்சு
கேங்குக்கு நான் பாஸ்சு
காலையில ஜெயிலு
சாயங்காலம் பெயிலு

காசு கொடுத்தா வெட்டுவேன்
ஸ்கெட்ச் போட்டு தட்டுவேன்
கொழந்தைங்கனா கொட்டுவேன்
கால்ல விழுந்தா ஏ சி பெஹ்

See also  Dha Dha Song Lyrics - Market Raja MBBS

பேசவே மாட்டேன்
பல பேர போட்டேன்
எனை போல ஒருத்தன காட்டே
கத்தியில சரியா
வெட்டுவேண்டா வெறியா
என் கையில் சேர்ந்தது ரத்த கரையா

தாதா
அண்ணன் தாதா
ஓ நோ
தாதா
அண்ணன் தாதா

நடந்து வந்தேன்
ஊரே நடுங்க
எதிரி என்ன பயத்துல நெருங்க
ஆட்டம் போட்டேன்
அமைதியும் அடங்க
ஆரம்பிச்சது என் ராஜ்ஜியம்

ஆரம்பிச்சது
ராஜ்ஜியம் தொடங்க
ஆரம்பிச்சது ராஜ்ஜியம் தொடங்க
ராஜ்ஜியம் தொடங்க
ராஜ்ஜியம் தொடங்க
ராஜ்ஜியம்

தாதா அண்ணன் தாதா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
தாதா அண்ணன் தாதா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

தாதா அண்ணன் தாதா
ஹேய் ஹேய் ஹேய் ஹேய்
தாதா அண்ணன் தாதா

Dear Comrade Anthem Song Lyrics – Dear Comrade

Oru Kaalathula Koovam Aathula
Naan Medhakkinu Vanthen Boat-La
Medhanginae Vantaaru
Kaasae Illaama Suthunen Road-La
Appathaan Thirudunaaru
Biscuitu Bottle-Ah

Appo En Vayasu Paththu
Appovae Annan Gethu
Aama Aama
Ooraamoottu Porulellaam Vithu
Annan Sethaaru Neraiya Sothu

Deii Appo Annan Saadha
Ippo Dhaadhaa
Annan Dhaa Dhaa
Dhaa Dhaa
Annan Dhaa Dhaa

Enakku Vayasu 18
Appothaan Vaangunen
First-U Vettu
Vaa Thala
Ellaraiyum Thatti Vuttu
Ennai Vetta Vandhavanungellam
Oda Vuttu

Thirumbi Paatha Oru Sittu
Annan Pattunu Potaaru
Adhukku Oru Bittu
Ava Vanta Ava Purusanaiyae Vuttu

Deiii
Naan Appo Rombo Saadha Daa
Aana Ippo Dhaadhaa
Annan Dhaadhaa
Dhaadhaa
Annan Dhaadhaa

Watchala Soo

21 Vayasula
Kola Pandrathellam
Enakku Perusilla
Appo Panam Velaaduchi
En Purse-La
Appo Thaan Oru Ponnu
Vandhaa En Manasula

En Voottu Kitta
Majaavaana Katta
Enakkaetha Beauty
Ava Aanjinu Irundha Botti

Love Panrennu
Koduthen Rose-U
Adha Vanginnu Saroja Devi
Maadhiri Kodutha Oru Posu
Thideerunnu Voonanttaaya Loosu
Annailenthu Naan Devadasu

Dhaadhaa
Annan Dhaadhaa
Dhaadhaa
Annan Dhaadhaa

Yegapatta Case-U
Gangukku Naan Bossu
Kaalaiyila Jailu
Saingaalam Bailu

Kaasu Kodutha Vettuven
Sketch Pottu Thattuven
Kozhandhaingana Kottuven
Kaalla Vizhundha Eh Chei Pehh

See also  Dei Machan Dev Song Lyrics - Dev

Pesavae Maaten
Pala Pera Potten
Ennai Pola Oruthana Kaattae
Kathiyila Sariyaa
Vettuvenda Veriyaa
En Kaiyil Serndhadhu Raththa Karaiya

Dhaadhaa
Annan Dhaadhaa
Oh Noo
Dhaadhaa
Annan Dhaadhaa

Nadandhu Vandhen
Oorae Nadunga
Ethiri Enna Bayathula Nerunga
Aattam Potten
Amaidhiyum Adanga
Aarambichadhu En Raajiyam

Aarambichadhu
Raajiyam Thodanga
Arambichadhu Raajiyam Thodanga
Raajiyam Thodanga
Raajiyam Thodanga
Raajiyam

Dhaadhaa
Annan Dhaadhaa
Hey Hey Hey Hey
Dhaadhaa
Annan Dhaadhaa
Hey Hey Hey Hey

Dhaadhaa
Annan Dhaadhaa
Hey Hey Hey Hey
Dhaadhaa
Annan Dhaadhaa

Tags: Dha Dha Song Lyrics from movie Market Raja MBBS. Dha Dha song sung by Simon K. King. Dha Dha Song Composed by Simon K. King. Dha Dha Song Lyrics was Penned by Rokesh, Dhamayanthi, Ku Karthik. Market Raja MBBS movie cast Arav Kizar, Kavya Thapar, Arav in the lead role actor and actress. Market Raja MBBS movie released on 2019