Cheran Enna Chozhan Enna Song Lyrics – Moovendhar

Cheran Enna Chozhan Enna Song Lyrics from movie Moovendhar. Cheran Enna Chozhan Enna song sung by Mano, Sujatha Mohan. Cheran Enna Chozhan

Cheran Enna Chozhan Enna Song Details

Starring: Sarathkumar, Devayani
Movie: Moovendhar
Lyrics By: Palani Bharathi
Music By: Sirpy
Singers: Mano, Sujatha Mohan
Year: 1998

Cheran Enna Chozhan Enna Song Lyrics in Tamil

ஹே ஏரிக்கரை காத்தடிக்க
ஏலேலோ பாட்டெடுக்க
ஊருக்குள்ள ஊர்க்காவல் நெறஞ்சுருக்க
யார் படிப்பா பின்பாட்டு
அட நான் படிப்பேன் முன் பாட்டு

ஹேய் யார்ரா அவன் பாடறது
என் பேரன வாழ்த்தி பாடறாங்

அய்யா மன்னிக்கனுங்க
கவலைய மறக்க ஏதாவது
தெம்மாங்கு பாட்டு பாடுவ

இல்ல கச்சேரி ஏற்ப்பாடு பண்ண
நாட்டாமைய வாழ்த்தி பாடுவோம்

ஏண்டா கச்சேரி ஏற்ப்பாடு பண்றவன்
எல்லாம் நாட்டாமையா
ஏன் பேரன் தாண்டா நாட்டாமை பாடறாங்

உங்க பேரன் நாட்டாமையா
நான் பாத்ததே இல்லீங்களே

டேய் ஏன் பேரந்தான் நாட்டாமைங்கறது
ஊருக்கே தெரியும்டா வாழ்த்தி பாடறாங்

பாக்காம எப்படிங்க பாடறது
பாத்துட்டீல்ல இப்ப பாடு

அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி
ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி
அட மச்சம் இருக்கற சுந்தரி மச்சான் பேர சொல்லடி
ஆ வெட்டருவா மீசைய வெவறமாக பாடடி

டே டே டே என்னடா
இது சுந்தரி சொல்லடினு சொதப்பற
இப்படியாடா வாழ்த்தறது

வேற எப்படிங்கய்யா வாழ்த்தறது

இந்தா எடுத்து உடறேன் புடிச்சுக்கோ
கருணையிலே வள்ளலாரு
வீரத்திலே ஐய்யனாரு
அழகில் இவர் எம்ஜிஆரு டா

ஐயா எடுத்து உட்டுட்டீங்கள்ள
இப்ப பாருங்க

ஹே சேரன் என்ன சோழன் என்ன
பாண்டியரு வீரம் என்ன
எங்க அண்ணன் அதுக்கு மேலடா
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா

ஹே சேரன் என்ன சோழன் என்ன
பாண்டியரு வீரம் என்ன
எங்க அண்ணன் அதுக்கு மேலடா
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா

அள்ளித்தந்து அள்ளித்தந்து
ரேகையில்ல கையில் பாரு
அண்ணனோட கண் ஜாடையில்
ஆடுமடா இந்த ஊரு

See also  Ejamaan Kaladi Song Lyrics - Ejamaan

ஹே சேரன் என்ன சோழன் என்ன
பாண்டியரு வீரம் என்ன
எங்க அண்ணன் அதுக்கு மேலடா
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா

ஹே கம்பு சண்ட போடுவாரு
இவர் கம்பெடுத்தா சண்டையிட்டா
எதுத்து நின்னு ஜெயிச்சதாரப்பா

ஹே எல்லோருக்கும் சொந்தக்காரரு
இவர் கிழிச்சு வச்ச கோட்ட தாண்டி
இதுவரைக்கும் நின்னதாரப்பா

ஏழை வீட்டு அடுப்பெறியும்
இவரால தான்
அட எதுத்தவங்க இடுப்பொடியும்
இவரால தான்

பாசத்தோட வாழறதும்
இவரால தான்
எங்க பாதை எங்கே போனாலும்
இவரோட தான்

ஹே சேரன் என்ன சோழன் என்ன
பாண்டியரு வீரம் என்ன
எங்க அண்ணன் அதுக்கு மேலடா
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா

இல்லடா இல்லேடா

ஹே மத்தளம் கொட்டுற மத்தளம் கொட்டுற
மயிலு உனக்கு மயிலு உனக்கு
மச்சான் வீட்டுல மச்சான் வீட்டுல
விருந்து இருக்கு விருந்து இருக்கு

கொழுந்து வெத்தல மடிச்சு கொடுத்து
மடிக்கும் போது மனச பறிச்சு
அலுக்கி குலுக்கி மினிக்கி சிரிச்சு
ஜோடி சேந்துக்கம்மா

தலைவரெல்லாம் வந்த பாத
எங்க அண்ணன் இப்ப நடக்கறதும்
அதுதான்னு பாட்டு பாடப்பா

ஹே ஆளான பொண்ணை எல்லாம்
அடி மனசுக்குள்ள விரும்புறதும்
அண்ணன் போல மாப்பிள்ளதான் பா

குடிசையெல்லாம் உங்களோட பலம் இருக்குது
இதில் கோடி கோடி தமிழர் நெஞ்சில் இடமிருக்குது
ஊருக்கூரு உன்ன பத்தி பேச்சுருக்குது
அட உனக்குத்தானே எங்களோட மூச்சுருக்குது

ஹே சேரன் என்ன சோழன் என்ன
பாண்டியரு வீரம் என்ன
எங்க அண்ணன் அதுக்கு மேலடா
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா

ஹே சேரன் என்ன சோழன் என்ன
பாண்டியரு வீரம் என்ன
எங்க அண்ணன் அதுக்கு மேலடா
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா

அள்ளித்தந்து அள்ளித்தந்து
ரேகையில்ல கையில் பாரு
அண்ணனோட கண் ஜாடையில்
ஆடுமடா இந்த ஊரு

ஹே சேரன் என்ன சோழன் என்ன
பாண்டியரு வீரம் என்ன
எங்க அண்ணன் அதுக்கு மேலடா
வாளேந்தும் வம்சத்துல வந்துருக்கும்
அண்ணனால ஊருக்குள்ள அச்சமில்லடா

Cheran Enna Chozhan Enna Song Lyrics

Hey Erigarai Kaathu Adiga
Elelo Paatu Eduga
Oorugulla Oor Kaaval Neranchu Irruga
Yaar Padipa Pin Paatu
Ada Naan Padipen Mun Paatu

Hey Yaaruda Avan Paadurathu
En Peranai Vaazthi Paadurang

Ayya Manniganunga
Kavalaiya Marakka Ethavathu
Themmangu Paatu Paaduva

See also  Veedhikor Jaadhi Song Lyrics

Illa Kacheri Erpadu Panna
Naatamaiya Pathi Paaduvom

Yenda Kacheri Erpadu Panuravanla
Ellam Naatamaiya
Yen Peran Thanda Naatamai Paadurang

Unga Peran Naatamaiyaa
Naan Parthathey Ilingaley

Dei En Perantha Naatamaingantrathu
Ororugey Theriumda Vaazhthi Paadurang

Paakama Eppadi Paaduranth
Paathutala Ippa Paadu

Adi Macham Irrugura Sundhari Machan Pera Solladi
Aa Vettaruvaa Meesaiya Vevaramaga Paadadi
Adi Macham Irrugura Sundhari Machan Pera Solladi
Aa Vettaruvaa Meesaiya Vevaramaga Paadadi

Dei Dei Dei Ennada
Sundhari Solladinu Sothappura
Ippadiyada Vazhthurathu

Vera Eppadinga Vazhthurathu

Indha Eduthu Uduren Pudichuho
Karunaiyiley Vallalaaru
Veerathiley Iyyanau
Azhagil Ivar Mgryaru Da

Ayya Eduthu Uttingala
Ippa Paarunga

Hey Cheran Enna Chozhan Enna
Paandiyaru Veeram Enna
Enga Annan Athugu Melada
Valenthum Vamsathula Vanthurugum
Annanala Oorugulla Achchamillada

Hey Cheran Enna Chozhan Enna
Paandiyaru Veeram Enna
Enga Annan Athugu Melada
Valenthum Vamsathula Vanthurugum
Annanala Oorugulla Achchamillada

Alliththanthu Alliththanthu
Regaiyilla Kaiyil Paarunga
Annananoda Kann Jaadaiyil
Aadumada Intha Ooru

Hey Cheran Enna Chozhan Enna
Paandiyaru Veeram Enna
Enga Annan Athugu Melada
Valenthum Vamsathula Vanthurugum
Annanala Oorugulla Achchamillada

Hey Kampu Sanda Poduvaru
Ivar Kampeduththaa Sandaiyittaa
Ethuththu Ninnu Jeyichchathaarappaa

Hey Ellarugum Sonthagararu
Ivar Kizhichchu Vachcha Kotta Thandi
Ithuvaraigum Ninathaarappaa

Elai Veetu Aduperiyum
Ivaralathan
Ada Ethuthavanga Idupodiyum
Ivaralathan

Paasathoda Vaazhurathum
Ivaralathan
Enga Paathai Engey Ponalum
Ivarodathan

Hey Cheran Enna Chozhan Enna
Paandiyaru Veeram Enna
Enga Annan Athugu Melada
Valenthum Vamsathula Vanthurugum
Annanala Oorugulla Achchamillada

Illadaa Illadaa

Hey Maththalam Kodura Maththalam Kodura
Mayilu Unagu Mayilu Unagu
Machan Veetula Machan Veetula
Virunthu Irrugu Virunthu Irrugu

Kozhunthu Vethala Madichchu Koduthu
Madigum Pothu Manasa Parichchu
Alukki Kulukki Minikki Sirichchu
Jodi Senthugammaa

Thalaivarellam Vantha Paatha
Enga Annan Ippa Nadakkurathum
Athuthannu Paattu Paadappaa

See also  Aandae Nootrandae Song Lyrics - Mugavaree

Hey Aalana Ponnai Ellam
Adi Manasugulla Virumpurathum
Annan Pola Mappilaithan Paa

Kudisaiyellam Ungaloda Palam Irruguthu
Ithil Kodi Kodi Tamizhar Nenjil Idamirukkuthu
Orruguooru Unna Pathi Pechchuiruuguthu
Ada Unaguthaththaaney Engaloda Moochchirukkuthu

Hey Cheran Enna Chozhan Enna
Paandiyaru Veeram Enna
Enga Annan Athugu Melada
Valenthum Vamsathula Vanthurugum
Annanala Oorugulla Achchamillada

Hey Cheran Enna Chozhan Enna
Paandiyaru Veeram Enna
Enga Annan Athugu Melada
Valenthum Vamsathula Vanthurugum
Annanala Oorugulla Achchamillada

Alliththanthu Alliththanthu
Regaiyilla Kaiyil Paarunga
Annananoda Kann Jaadaiyil
Aadumada Intha Ooru

Hey Cheran Enna Chozhan Enna
Paandiyaru Veeram Enna
Enga Annan Athugu Melada
Valenthum Vamsathula Vanthurugum
Annanala Oorugulla Achchamillada

Tags: Cheran Enna Chozhan Enna Song Lyrics from movie Moovendhar. Cheran Enna Chozhan Enna song sung by Mano, Sujatha Mohan. Cheran Enna Chozhan Enna Song Composed by Sirpy. Cheran Enna Chozhan Enna Song Lyrics was Penned by Palani Bharathi. Moovendhar movie cast Sarathkumar, Devayani, R. Sarathkumar, Rajeswari, Manivannan, M. N. Nambiar in the lead role actor and actress. Moovendhar movie released on 1998