Yaaradi Neril Thondrum Song Lyrics is a Tamil Song From Movie அடங்காதே. Lyrics of This Song is Written by Uma Devi and Sung by D. Sathyaprakash.

Table of Contents
Yaaradi Neril Thondrum Song Details
Starring G. V. Prakash Kumar, Surbhi Puranik
Movie அடங்காதே
Lyric By Uma Devi
Music By G. V. Prakash Kumar
Singers D. Sathyaprakash
Year 2018
Yaaradi Neril Thondrum Song Lyrics Tamil
யாரடி யாரடி நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில் பாதை நூறு ஆனதே
வாழ்விலே நீ இனி ஆயுள் காலா ஞாபகம்
காதலே வானம் போல் நீழுகின்றதே
ஒலிகள் ஆடை மூடி வந்ததே
என் கோப தாபம் மாறுதே
மனதின் ஆழம் தேடி தங்குதே
உயிர் பொங்குதே
யாரடி யாரடி நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில் பாதை நூறு ஆனதே
வானமென நான் ஆனேன்
மேகமாய் மேல் ஆனேன்
பூமியின் தாகம் தீரவே
வானமழை போல் ஆனேன்
நீர் தொடும் நீரானாய்
நான் தேடும் வேரானாய்
நீர்க்குமிழ் போலே நானாகி
நீந்துகிற சேல் ஆனேன்
தடைகளெல்லாம் உடைகிறதே மறைகிறதே
மழை துளியில் மலைகளெல்லாம் கரைகிறதே
மனம் காலம் நேரம் தூரம்
மீறி வானம் தாண்டி ஓடுதே
அடி நீரும் நெல்லும் போல நான் சேரவே
அடி ஏனடி
யாரடி யாரடி நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில் பாதை நூறு ஆனதே
காதலின் நியாயங்கள்
மாலையில் பூக்கிறதே
ஆசைகளின் எல்லை மீறியே
ஆறு கடல் ஓடுதே
வேதங்கள் ஒன்றாக
ஓதிடும் அன்பெல்லாம்
காதலின் தூது போலவே
காலமகள் வந்தாலே
திரைகளெல்லாம் மறைகிறதே ஒளிர்கிறதே
இரு விழியில் உலகமெல்லாம் விடுகிறதே
உடல் யாவும் மீறி
தூரம் கூடி
ஜீவன் ஏகம் ஆகுதே
அட தோயும் நெஞ்சில்
தோழி வண்ணம் பாயுதே
அது ஏனடி
யாரடி யாரடி நேரில் தோன்றும் தேவதை
பார்வையின் தீண்டலில் பாதை நூறு ஆனதே….
Yaaradi Neril Thondrum Song Lyrics
Yaaradi Yaaradi Neril Thondrum Devathai
Paarvayin Theendalil Paathai Nooru Aanathey
Vazhvile Neeyinee Aayul Kala Nyabagam
Kadhale Vaanam Pol Nezhugindrathey
Ozhigal Aadai Moddi Vanthathey
En Koba Daabam Maaruthey
Manathin Aazham Thedi Thanguthey
Uyir Ponguthey
Yaaradi Yaaradi Neril Thondrum Devathai
Paarvayin Theendalil Paathai Nooru Aanathey
Vaanamena Naan Aanen
Megamai Mel Aanen
Boomiyin Dhaagam Theerave
Vaanamazhai Pol Aanen
Neer Thodum Neeraanai
Naan Thedum Veraanai
Neerkumizh Pohle Naanaagi
Neenthugira Sel Aanen
Thadaigalellam Udaigirathey Maraigirathey
Mazhai Thuliyil Mazhaigalellam Karaigirathey
Manam Kaalam Neram Thooram
Meeri Vaanam Thaandi Oduthey
Adi Neerum Nellum Pohla Naan Serave
Adi Yenadi
Yaaradi Yaaradi Neril Thondrum Devathai
Paarvayin Theendalil Paathai Nooru Aanathey
Kadhalin Nyaayangal Maalaiyil Pookirathey
Aasaigalin Ellai Meeriye Aaru Kadal Oduthey
Vedhangal Ondraga Othidum Anbellam
Kadhalin Thoothu Pohlave Kaalamagal Vanthale
Thiraigalellam Maraigirathey Olirgirathey
Iru Vizhiyil Ulagamellam Vidigirathey
Udal Yaavum Meeru Thoobam Koodi
Jeevan Yegam Aaguthey
Ada Thoyum Nenjil
Thozhi Vannam Paayuthey
Athu Yenadi
Yaaradi Yaaradi Neril Thondrum Devathai
Paarvayin Theendalil Paathai Nooru Aanathey