Azhagiya Thimurudan Song Lyrics, Movie Name : Run, Artists : Madhavan and Meera Jasmine, Music Director : Vidyasagar.
Table of Contents
Azhagiya Thimurudan Song Details
Starring: R. Madhavan, Meera Jasmine
Movie: Run
Lyric By: Na. Muthukumar
Music By: Vidyasagar
Singers: Balram
Year: 2002
Azhagiya Thimurudan Song Lyrics in Tamil
அழகிய திமிருடன்
இரு விழி புயல் என தாக்குதே
ஓ ஓஹோ வொஹ் ஓ ஓஹோ
ஒருமுனை கொளுத்திய
சரவெடி உயிருக்குள் கேட்குதே
ஓஹ யே ஓ யே யே யே
உடை பட்ட அணை விட்டு
நுரை முட்ட புது வெள்ளம் பாயுது
ஓ ஓ ஓஹ ஓ ஓ ஓஹ
நெரிசனில் நடுவிலும்
கவிதையின் தரிசனம் நீளுதே
ஓ வொஹ் ஓ ஓஹோ
ஓ யே யே யே
ஒரு முறை அவள் விழி
எனை தொட முதல் முறை வேர்க்கிறேன்
ஓ ஓஹ
மழை தொட வெயில் சுட
புது வித அனுபவம் பார்க்கிறேன்
வொஹ் வொஹ் வொஹ்
கனவு எது நிஜம் எது
ஒரு பதில் தரும் படி கேட்க்கிறேன்
வொஹ் ஹு வொஹ் யே யே யே
Azhagiya Thimurudan Song Lyrics
Alagiya Thimurudan
Iru Vizhi Puyal Enai Thakkudhae
Orumunai Koluthiya
Saravedi Uyirukkul Ketkudhae
Ohh Yeah Oh Yeah Yeah Yeah
Udai Patta Anai Vittu
Nurai Mutta Pudhu Vellam Paayuthu
Oh Oh Ohh
Nerusanil Naduvilum
Kavithaiyin Dharisanam Neeluthae
Oh Woah Oh Ohh
Oh Yeah Yeah Yeah
Oru Murai Aval Vizhi
Enai Thoda Mudhal Murai Verkiren
Ohh Ooh
Mazhai Thoda Veyil Suda
Pudhu Vidha Anubhavam Paarkiren
Woah Woah
Kanavu Edhu Nijam Edhu
Oru Bathil Tharumbadi Ketkiren
Woah Hu Woah Yeah Yeah Yeah
Tags: Azhagiya Thimurudan Song Lyrics from movie Run. Azhagiya Thimurudan song sung by Balram. Azhagiya Thimurudan Song Composed by Vidyasagar. Azhagiya Thimurudan Song Lyrics was Penned by Na. Muthukumar. Run movie cast R. Madhavan, Meera Jasmine, Raghuvaran, Atul Kulkarni, Vivek in the lead role actor and actress. Run movie released on 2002