Ammava Naan Song Lyrics from movie Apoorva Sagodharargal. Ammava Naan song sung by S. P. Balasubramanyam. Ammava Naan Song Composed
Table of Contents
Ammava Naan Song Details
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Ilayaraja
Ammava Naan Song Lyrics
Male : {Ammaava naan kaala thottu
Kummidanum doi
Ada aaththaava naan koyil katti
Kummidanum doi} (2)
Chorus : Pottazhaghaa pottazhaghaa
Onna pola
Paathadhillae nalla pulla
Bhoomi melae..
Male : Ada onnaattam ha ha
Onnum illae pinnum illae
Ammaavae
Ammaava naan kaala thottu
Kummidanum doi
Enga aaththaava naan koyil katti
Kummidanum doi
Male : Vaanam pozhiyudhu
Bhoomi vilaiyudhu endraanae
Adha sonnavana thaan
Nallavan endru sonnaanae
Male : Velanjadhellaam yevan oruthan
Thinnaanae
Adha kettavana thaan
Kettavan endru sonnaanae
Male : Kattabhomman sonnadhellaam
Seiyuravan kettavanaa
Nyaayamaa neenga sollungho
Male : Ada annaatchiyae
Aalukkoru needhiyilla doi
Ada yennaalumae
Nalladhukku jaadhiyilla doi
Male : Naa ulladhaiyum nalladhaiyum
Sollida yenakku piravi kodukkum
Male : Ammaavae
Chorus : Ammaava naan kaala thottu
Male : Kummidanum doi
Chorus : Ada aaththaava naan koyil katti
Male : Kummidanum doi
Chorus : Pottazhaghaa pottazhaghaa
Onna pola
Paathadhillae nalla pulla
Bhoomi melae..
Male : Ada onnaattam ha ha
Onnum illae pinnum illae
Ammaava naan kaala thottu
Kummidanum doi
Ada aaththaava naan koyil katti
Kummidanum doi
Male : Machi uutukaran
Thuddu veetukaaran paakuriyae
Swami utchan thailyila
Vecha ezhutha nee solluriyae
Male : Ezhai panakaaram
Swamiyilum undu paakiriyaa
Indha medu pallathukku
Karanam yaarunu ketkuriyaa..
Male : Arasa mara pullaiyaaru
Andiyaga nikkuraru
Yaaruda eluthi vechathu
Male : Anga vennai vadiyum
Pullankuzhal kannan mugathula doi
Inga yenna vadiyum
Subramani annan mugathula doi
Male : Idhu manushan dhaana
Yezhudhinaanu
Kandu pudikka bhudhiya kodukkanum
Male : Ammaava naan kaala thottu
Kummidanum doi
Ada aaththaava naan koyil katti
Kummidanum doi
Chorus : Pottazhaghaa pottazhaghaa
Onna pola
Paathadhillae nalla pulla
Bhoomi melae..
Male : Ada onnaattam ha ha
Onnum illae pinnum illae
Ammaavae
Ammaava naan kaala thottu
Kummidanum doi
Ada aaththaava naan koyil katti
Kummidanum doi
Ammava Naan Song Lyrics in Tamil
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : { அம்மாவ நான்
கால தொட்டு கும்மிடனும்
டோய் அட ஆத்தாவ நான்
கோயில் கட்டி கும்மிடனும்
டோய் } (2)
குழு : பொட்டழகா
பொட்டழகா ஒன்ன
போல பாத்ததில்லே
நல்ல புள்ள பூமி மேலே
ஆண் : அட ஒன்னாட்டம்
ஹா ஹா ஒன்னும் இல்லே
பின்னும் இல்லே அம்மாவே
அம்மாவ நான் கால தொட்டு
கும்மிடனும் டோய் எங்க
ஆத்தாவ நான் கோயில் கட்டி
கும்மிடனும் டோய்
ஆண் : வானம் பொழியுது
பூமி விளையுது என்றானே
அத சொன்னவன தான்
நல்லவன் என்று சொன்னானே
ஆண் : வெளஞ்சதெல்லாம்
எவன் ஒருத்தன் தின்னானே
அத கேட்டவன தான் கெட்டவன்
என்று சொன்னானே
ஆண் : கட்டபொம்மன்
சொன்னதெல்லாம் செய்யுறவன்
கெட்டவனா நியாயமா நீங்க
சொல்லுங்கோ
ஆண் : அட அண்ணாச்சியே
ஆளுக்கொரு நீதியில்ல டோய்
அட எந்நாளுமே நல்லதுக்கு
ஜாதியில்ல டோய்
ஆண் : நா உள்ளதையும்
நல்லதையும் சொல்லிட
எனக்கு பிறவி கொடுக்கும்
ஆண் : அம்மாவே
குழு : அம்மாவ நான்
கால தொட்டு
ஆண் : கும்மிடனும் டோய்
குழு : அட ஆத்தாவ நான்
கோயில் கட்டி
ஆண் : கும்மிடனும் டோய்
குழு : பொட்டழகா
பொட்டழகா ஒன்ன
போல பாத்ததில்லே
நல்ல புள்ள பூமி மேலே
ஆண் : அட ஒன்னாட்டம்
ஹா ஹா ஒன்னும் இல்லே
பின்னும் இல்லே அம்மாவ
நான் கால தொட்டு கும்மிடனும்
டோய் அட ஆத்தாவ நான்
கோயில் கட்டி கும்மிடனும்
டோய்
ஆண் : மச்சி ஊட்டுக்காரன்
துட்டு வீட்டுக்காரன் பாக்குறியே
சுவாமி உச்சந் தலையில வெச்ச
எழுத்த நீ சொல்லுறியே
ஆண் : ஏழை பணக்காரன்
ஸ்வாமியிலும் உண்டு
பாக்கிறியா இந்த மேடு
பள்ளத்துக்கு காரணம்
யாருனு கேட்குறியா
ஆண் : அரச மர புள்ளையாரு
ஆண்டியாக நிக்குறாரு யாருடா
எழுதி வெச்சது
ஆண் : அங்க வெண்ணை
வடியும் புல்லாங்குழல்
கண்ணன் முகத்துல டோய்
இங்க எண்ணை வடியும்
சுப்பிரமணி அண்ணன்
முகத்துல டோய்
ஆண் : இது மனுஷன்
தானா எழுதினானு கண்டு
புடிக்க புத்திய கொடுக்கணும்
ஆண் : அம்மாவ நான்
கால தொட்டு கும்மிடனும்
டோய் அட ஆத்தாவ நான்
கோயில் கட்டி கும்மிடனும்
டோய்
குழு : பொட்டழகா
பொட்டழகா ஒன்ன
போல பாத்ததில்லே
நல்ல புள்ள பூமி மேலே
ஆண் : அட ஒன்னாட்டம்
ஹா ஹா ஒன்னும் இல்லே
பின்னும் இல்லே அம்மாவே
அம்மாவ நான் கால தொட்டு
கும்மிடனும் டோய் அட
ஆத்தாவ நான் கோயில்
கட்டி கும்மிடனும் டோய்