Aandae Nootrandae Song Lyrics from movie Mugavaree. Aandae Nootrandae song sung by Naveen. Aandae Nootrandae Song Composed by Deva.
Table of Contents
Aandae Nootrandae Song Details
Singer : Naveen
Music by : Deva
Aandae Nootrandae Song Lyrics
Chorus : Chaachacha chaa chacha
Chaachachacha….
Chacha chacha cha cha cha cha
Chaachacha chaa chacha
Chaachachacha….
Male : Aandae noottrandae
Undaagum noottrandae
Vaiyagam vaazha vidu
Engal vaasalil kolam idu
Chorus : Chaachacha chaa chacha
Chaachachacha….
Male : Veppam illaamal
Suga velicham nee thara vaa
Vellam illaamal
Mazhai megam nee thara vaa
Chorus : Chaachacha chaa chacha
Chaachachacha….
Male : Sathaigal illaamal
Dhega thisukkal nee thara vaa
Iraichal illaamal
Kaadhil inisai nee thara vaa
Male : Nilavukku poi varavae
Engal kannukku siragu kodu
Ovvoru vidiyalilum
Nejnil ulaippukku valimai kodu
Chorus : Chaachacha chaa chacha
Chaachachacha….
Chorus : Chaachacha chaa chacha
Chaachachacha….
Male : Noottrandae noottrandae
Noigal ellaam kalaivaaya
Azhukkillaatha kaatrum neerum
Agilam muzhuthum tharuvaya
Male : Petrolum theernthu vittaal
Karkaalam tharuvaya
Ponnaana vaaganam odum
Porkaalam tharuvaya
Male : Orae nizhal orae nijam
Nee kondu vaa nee kondu vaa
Orae pagal orae nilai
Nee kondu vaa nee kondu vaa
Male : Poiyae pesaatha
Puththulagam nee kondu vaa
Pasi illaatha poi sollaadha
Pudhu ulagam nee kondu vaa
Oru bhoogambam engum neraatha
Anal bhoomiyai nee kondu vaa
Chorus : Chaachacha chaa chacha
Chaachachacha….
Chaachacha chaa chacha
Chaachachacha….
Male : Illarathil pengalukku
Inba nilai tharuvaya
Samaiyal arai ozhintha veedugal
Thaai maarkellam tharuvaya
Chorus : Chaachacha chaa chacha
Chaachachacha….
Male : Podhi sumakkum kuzhanthaigalin
Puthagangal kuraippaya
Pareetchai indri kalviyum vendum
Paada thittam tharuvaya
Male : Orae mozhi orae needhi
Nee kondu vaa nee kondu vaa
Orae nilaa orae vizha
Nee kondu vaa nee kondu vaa
Male : Porae illaatha
Pon ulagam nee kondu vaa
Panam paaramal manam paarkindra
Andha kaadhal nee kondu vaa
Isai kekkaamal kan thugilaatha
Ada ulagam nee kondu vaa
Male : Putham pudhu aandae
Thaen pookkum nootrandae
Pookkal nee thara vaa
Thaen punnagai nee thara vaa
Chorus : Chaachacha chaa chacha
Chaachachacha….
Male : Porkalamnuzhainthu vidu
Angae poocharam nattu vidu
Anugundu athanaiyum
Pacific kadalil kotti vidu
Male : Manithargal virumbum varai
Mannil manitharai vaazha vidu
Maruthuvam illaamal
Engal maanudam vaazha vidu
Male : Nilavukku poi varavae
Engal kannukku siragu kodu
Ovvoru vidiyalilum
Nejnil ulaippukku valimai kodu
Childrens : {Welcome come come
Welcome come come 21st century
Welcome come come
Welcome come come 21st century} (2)
Aandae Nootrandae Song Lyrics in Tamil
பாடகர் : நவீன்
இசை அமைப்பாளர் : தேவா
குழு : ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ஆண் : ஆண்டே நூற்றாண்டே
உண்டாகும் நூற்றாண்டே
வையகம் வாழ விடு
எங்கள் வாசலில் கோலம் இடு
குழு : ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ஆண் : வெப்பம் இல்லாமல்
சுக வெளிச்சம் நீ தர வா
வெள்ளம் இல்லாமல்
மழை மேகம் நீ தர வா
குழு : ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ஆண் : சதைகள் இல்லாமல்
தேக திசுக்கல் நீ தரவா
இரைச்சல் இல்லாமல்
காதில் இன்னிசை நீ தரவா
ஆண் : நிலவுக்கு போய் வரவே
எங்கள் கண்ணுக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும்
நெஞ்சில் உழைப்புக்கு வலிமை கொடு
குழு : ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
குழு : ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ஆண் : நூற்றாண்டே நூற்றாண்டே
நோய்கள் எல்லாம் களைவாயா
அழுக்கில்லாத காற்றும் நீரும்
அகிலம் முழுதும் தருவாயா
ஆண் : பெட்ரோலும் தீர்ந்துவிட்டால்
கற்காலம் தருவாயா
பொன்னான வாகனம் ஓடும்
பொற்காலம் தருவாயா
ஆண் : ஒரே நிழல் ஒரே நிஜம்
நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே பகல் ஒரே நிலை
நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஆண் : பொய்யே பேசாத
புத்துலகம் நீ கொண்டு வா
பசி இல்லாத பொய் சொல்லாத
புது உலகம் நீ கொண்டு வா
ஒரு பூகம்பம் எங்கும் நேராத
அனல் பூமியை நீ கொண்டு வா
குழு : ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ஆண் : இல்லறத்தில் பெண்களுக்கு
இன்பநிலை தருவாயா
சமையல் அறை ஒழிந்த வீடுகள்
தாய்மாருக்கெல்லாம் தருவாயா
குழு : ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ஆண் : பொதி சுமக்கும் குழந்தைகளின்
புத்தகங்கள் குறைப்பாயா
பரீட்சையின்றி கல்வியும் வேண்டும்
பாடத்திட்டம் தருவாயா
ஆண் : ஒரே மொழி ஒரே நீதி
நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஒரே நிலா ஒரே விழா
நீ கொண்டு வா நீ கொண்டு வா
ஆண் : போரே இல்லாத
பொன் உலகம் நீ கொண்டு வா
பணம் பாராமல் மனம் பார்க்கின்ற
அந்த காதல் நீ கொண்டு வா
இசை கேக்காமல் கண் துகிலாத
அட உலகம் நீ கொண்டு வா
ஆண் : புத்தம் புது ஆண்டே
தேன் பூக்கும் நூற்றாண்டே
பூக்கள் நீ தரவா
தேன் புன்னகை நீ தரவா
குழு : ச சாச்ச ச சாச்ச
ச சாச்ச ச்சா
ஆண் : போர்க்களம் நுழைந்துவிடு
அங்கே பூச்சரம் நட்டுவிடு
அணுகுண்டு அத்தனையும்
பசிபிக் கடலில் கொட்டிவிடு
ஆண் : மனிதர்கள் விரும்பும்வரை
மண்ணில் மனிதரை வாழவிடு
மருத்துவம் இல்லாமல்
எங்கள் மானுடம் வாழவிடு
ஆண் : நிலவுக்கும் போய் வரவே
எங்கள் கண்ணுக்கு சிறகு கொடு
ஒவ்வொரு விடியலிலும்
நெஞ்சில் உழைப்புக்கு வலிமை கொடு
குழந்தைகள் : {வெல்கம் கம் கம்
வெல்கம் கம் கம் 21 சென்சுரி
வெல்கம் கம் கம்
வெல்கம் கம் கம் 21 சென்சுரி} (2)